தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 40 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி, அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணியை அரசு அலுவலர்கள் இன்று முதல் தொடங்கியுள்ளனர்.
இதையடுத்து, வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை அடையாளம் கண்டு அவர்கள் பூத் சிலிப் விநியோகிக்க உள்ளனர். இந்தப் பணிகள் ஏப்ரல் 13ஆம் தேதி நிறைவடையும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Read More : ’முதல்வர் எழுப்பிய 3 கேள்விகள்’..!! ’பதில் சொல்லுங்க மோடி’..!! வைரலாகும் எக்ஸ் தள பதிவு..!!