fbpx

ஒருவாரத்தில் உடல் எடையை குறைக்கனுமா?… அப்போது இந்த பதிவு உங்களுக்குதான்!… பூசணிக்காய் ஜூஸ் செய்வது எப்படி?

ஒருவாரத்தில் உடல் எடையை குறைக்க உதவும் பூசணிக்காய் ஜூஸ் செய்வது எப்படி என பார்க்கலாம்.

தற்போதையை குழந்தைகள், இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரத் மத்தியில் நிலவும் பெரிய பிரச்சனைகளில் ஒன்று உடல் எடை அதிகரிப்பு. ஆரோக்கியமான உடல் எடை குறைப்புக்கு உதவும் அற்புதமான ஜூஸ் ஒன்றினை பூசணிக்காய், கேரட் மற்றும் ஆப்பிள் கொண்டு செய்வது எப்படி என இந்த பதிவில் காணலாம். எடை குறைப்புக்கு மட்டும் அல்ல, சரும பொலிவுக்கு இது உதவியாக இருக்கும்.

தேவையான பொருட்கள் : சிறிய அளவிலான பூசணிக்காய் – 1 , கேரட் – 3,ஆப்பிள் பழம் – 1., இஞ்சி – ஒரு சிறிய துண்டு. இலவங்கப்பட்டை பொடி – 1/2 ஸ்பூன். ஐஸ் கட்டிகள் – 1 தேவையான அளவு. நாட்டு சர்க்கரை – தேவையான அளவு. செய்முறை : முதலில் ஜூஸ் செய்ய எடுத்துக்கொண்ட சிறிய அளவிலான பூசணிக்காயினை தோல் நீக்கி சுத்தம் செய்யவும். பின்னர், இதில் இருக்கும் விதைகளை நீக்கி, காயினை மட்டும் சிறிய துண்டுகளாக வெட்டி தனியே ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். அதேப்போன்று கேரட்டினை தோல் நீக்கி தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிக்கொள்ளவும். இதை தொடர்ந்து இஞ்சியையும் தோல் நீக்கி சுத்தம் செய்துக்கொள்ளவும். அதேபோல, ஒரு முழு ஆப்பிள் பழத்தை எடுத்து தோல் நீக்கி சுத்தம் செய்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

Kokila

Next Post

18 மருந்து நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்த மத்திய அரசு.. இதுதான் காரணம்...

Wed Mar 29 , 2023
போலி மருந்து உற்பத்தி செய்த 18 மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்து இந்திய மருந்து கட்டுப்பாடு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம், நாடு முழுவதும் உள்ள 20 மாநிலங்களில் 76 மருந்து நிறுவனங்களை ஆய்வு செய்தது.. போலி மருந்து நிறுவனங்களை ஒடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 15 நாட்கள் மத்திய மற்றும் மாநில குழுக்கள் சார்பில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.. இந்த […]

You May Like