fbpx

கொட்டிக் கிடக்கும் வேலை..!! ரூ.3.40 லட்சம் வரை சம்பளம்..!! இந்த தகுதி உள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க..!!

Steel Authority of India Limited (SAIL) ஆனது PESB-ன் கீழ் Director பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் விவரங்கள்…

நிறுவனம் – Steel Authority of India Limited (SAIL)

பணியின் பெயர் – Director

விண்ணப்பிக்க கடைசி தேதி – 04.06.2024

காலிப்பணியிடங்கள்:

Director பணிக்கென காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Chartered Accountant / Cost Accountant / MBA / PGDM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது 45. அதிகபட்ச வயது 60 ஆகும்.

சம்பளம்:

தகுதியானவர்களுக்கு ரூ.1,80,000 முதல் ரூ.3,40,000 வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு முறை: நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 04.06.2024ஆம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

Read More : வினாடிக்கு 200 முறை குத்தும் ஊசி..!! டாட்டூ போட போறீங்களா..? இந்த வீடியோ உங்களுக்கு தான்..!!

Chella

Next Post

அன்னையர் தினம் 2024!… ஆண்டுக்கு 2முறை கொண்டாடுகிறோமா?… பல்வேறு மரபுகள் இதோ!

Sun May 12 , 2024
Mother’s Day 2024: அன்னையர் தினம் என்பது தாய்மார்களையும் அவர்களின் நிபந்தனையற்ற அன்பையும் போற்றும் வகையில் உலகளவில் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாகும். அதன் தேதியில் குழப்பம் இருந்தாலும், பல நாடுகளில் மே இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. எந்த காரணமும் இல்லாமல் அம்மாக்கள் சூப்பர் வுமன் என்று குறிக்கப்படுகிறார்கள். வேலையாக இருந்தாலும் சரி இல்லமாக இருந்தாலும் சரி, எல்லா இடங்களிலும் ஒரு சரியான சமநிலையை ஏற்படுத்துவதன் மூலம், ஒரு தாய் ஒரு […]

You May Like