fbpx

முதல் நாளே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மகாராஜா பட நடிகை..!! சீக்ரெட் ரூமா..? வெளியான பரபரப்பு வீடியோ..!!

பிக்பாஸ் சீசன் 8 போட்டி தொடங்கிய 24 மணிநேரத்தில் முதல் போட்டியாளர் எவிக்‌சன் செய்யப்பட்டுள்ளார். பிக்பாஸ் சீசன் 8-ஐ நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். பிக்பாஸ் போட்டியில், முதல் நாளான நேற்று 18 போட்டியாளர்களை அறிமுகம் செய்து விஜய் சேதுபது வீட்டிற்குள் அனுப்பி வைத்தார். இந்த சீசனில், தயாரிப்பாளர் ரவீந்தர், நடிகர் ரஞ்சித், நடிகை சாச்சனா, தர்ஷா குப்தா, சின்னத்திரை நடிகர் தீபக், சத்யா, அருண் பிரசாத், விஜே விஷால், விஜே ஆனந்தி, சுனிதா, கானா ஜெப்ரி, செளந்தர்யா நஞ்சுண்டன், தர்ஷிகா, முத்துக்குமரன், ஜாக்குலின் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

முதல் நாளே எவிக்சன்

அறிமுக நிகழ்ச்சியின் நிறைவில், 24 மணிநேரத்தில் முதல் போட்டியாளர் எவிக்சன் முறையில் வெளியேற்றப்படுவார் என்று விஜய் சேதுபதி அறிவித்தது போட்டியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், முதல் நாளில் ஒரு போட்டியாளரை எவிக்சன் செய்யும் நடைமுறை தொடங்கியது குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது.

சாச்சனா வெளியேற்றம்

முதல் நாள் எவிக்சனில் போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சாச்சனாவை வெளியேற்றியுள்ளதாக கூறப்படுகிறது. 24 மணிநேரம் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் போட்டியை காணும் ரசிகர்கள், சாச்சனா வீட்டில் இல்லாததை குறிப்பிட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர். மேலும், போட்டி தொடங்கி 24 மணிநேரத்துக்குள் ஒரு போட்டியாளரை எதன் அடிப்படையில் வெளியேற்றப்படுகிறார் என்றும், சீக்ரட் ரூமில் சாச்சனா தங்கவைக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

Read More : சாலையில் ஜாலியாக உலா வரும் அஜித் – ஷாலினி..!! இணையத்தை வளைத்துப் போட்ட வைரல் வீடியோ..!!

English Summary

According to which a contestant is eliminated within 24 hours and Chachana will be kept in the secret room.

Chella

Next Post

மெரினா மரணத்திற்கு முதல்வர் தான் காரணம்..!! நிவாரணம் கொடுத்துவிட்டால் அந்த குடும்பத்தை காப்பாற்றிவிட முடியுமா..?

Mon Oct 7 , 2024
Leader of the Opposition Edappadi Palaniswami has alleged that no basic facilities were provided to the public during the Air Force adventure program held at Marina Beach in Chennai.

You May Like