fbpx

பட்டையை கிளப்பும் ’மகாராஜா’ திரைப்பட வசூல்..!! 6 நாட்களில் இத்தனை கோடியா..?

நடிகர் விஜய் சேதுபதி நடித்து வெளியாகியுள்ள மகாராஜா திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. விஜய் சேதுபதியின் 50-வது படமாக உருவான இப்படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழ், தெலுங்கில் தயாரான இப்படத்தின் திரைக்கதை உருவாக்கமும் நடிகர்களின் நடிப்பும் பேசப்பட்டு வருகின்றன. படத்திற்குக் கிடைத்த பெரிய வரவேற்பால் பல திரையரங்குகளில் இப்படத்திற்கான காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. இந்தாண்டில் வெளியான படங்களில் இப்படம் வசூலில் பெரிய வெற்றியைப் பெரும் என்றே கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மகாராஜா திரைப்படம் வெளியான 6 நாட்களில் உலகளவில் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Read More : மெத்தனால் உயிரைப் பறிப்பது எப்படி..? குடித்தவுடன் மனித உடலில் என்ன நடக்கும்..? மருத்துவர் சொல்லும் விளக்கம்..!!

English Summary

Information has been released about the collection of the movie Maharaja starring actor Vijay Sethupathi.

Chella

Next Post

கள்ளச்சாராயத்தால் 60 உயிர்கள் பறிபோன பின்னரும் முதல்வராக தொடர்வதா..? அண்ணாமலை கண்டனம்..!!

Thu Jun 20 , 2024
A statewide demonstration will be held by the Tamil Nadu BJP on June 22 to condemn the inaction of the DMK government

You May Like