மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்திலுள்ள பிவாண்டி நகரத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இதற்க்கு அருகில் உள்ள குடியிருப்பில், 30 வயதான நபர் ஒருவர் இரவு நேர காவலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, பள்ளியில் உள்ள செக்யூரிட்டி அறையில் நாய் ஒன்றுடன் அந்த காவலாளி உடலுறவில் ஈடுபட்டுள்ளார். இரவு நேரம் என்பதால், பள்ளிக்கு யாரும் வர மாட்டார்கள் என அந்த காவலாளி நினைத்துள்ளான். ஆனால் அவன் எதிர்பாராத விதமாக, பள்ளி பகுதிக்கு ஒரு சிலர் வந்டுஹ்ள்ளனர்.
அப்போது அவர்கள், காவலாளி நாயுடன் உடலுறவில் ஈடுபட்டதை பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் உடனடியாக அருகிலுள்ள உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, போலீசார் குற்றம்சாட்டப்பட்ட காவலாளி மீது விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் பிரிவு 377 (இயற்கைக்கு முரணான குற்றங்களில் ஈடுபடுதல்) கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.