fbpx

MBBS மாணவர் சேர்க்கை..!! இன்றுடன் நிறைவு..!! தேசிய மருத்துவ ஆணையம் முக்கிய அறிவிப்பு..!!

நடப்பு கல்வியாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்கள் குறித்த விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றுவதற்கான கால அவகாசம் இன்றுடன் (ஜனவரி 10) முடிவடைகிறது. தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை வெளிப்படை தன்மையுடன் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் நீட் தேர்வு தகுதி அடிப்படையில் மற்றும் அனுமதிக்கப்பட்ட இடங்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

MBBS மாணவர் சேர்க்கை..!! இன்றுடன் நிறைவு..!! தேசிய மருத்துவ ஆணையம் முக்கிய அறிவிப்பு..!!

நடபாண்டில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் விவரங்கள், மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு விவரம் உள்ளிட்ட அனைத்தையும் என்.எம்.சி. இணைய பக்கத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கான பகுதியில் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைவதாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Chella

Next Post

இளம்பெண்ணின் உயிரை காவு வாங்கியது பிரியாணி இல்லையாம்..!! வேறு மாதிரி செல்லும் வழக்கு..!!

Tue Jan 10 , 2023
கேரளாவில் பிரியாணி சாப்பிட்டு உயிரிழந்த இளம் பெண்ணின் மரணத்தில் திடீர் திருப்பம்… விசாரணையை தீவிரப்படுத்திய போலீஸ்… கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் பெரும்பாலா பகுதியைச் சேர்ந்தவர் இளம்பெண் அஞ்சு ஸ்ரீ பார்வதி (வயது 20). இவர் புத்தாண்டுக்கு முந்தைய நாளான டிசம்பர் 31ஆம் தேதி காசர்கோடு பகுதி உணவகம் ஒன்றில் குழிமந்தி என்ற பிரியாணியை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். இதையடுத்து, அவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. பின்னர், […]
இளம்பெண்ணின் உயிரை காவு வாங்கியது பிரியாணி இல்லையாம்..!! வேறு மாதிரி செல்லும் வழக்கு..!!

You May Like