fbpx

தமிழகத்திற்கு காவிரி தண்ணீர்‌ திறந்து விட முடியாது…! விடாப்பிடியாக கர்நாடக அமைச்சர்…!

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர்‌ திறந்து விட முடியாது என விவசாய அமைச்சர் செல்வராயசாமி தெரிவித்துள்ளார்.

மத்திய நீர்‌ மேலாண்மை ஆணையத்தில்‌ நடந்த கூட்டத்தில்‌, கர்நாடகாவில்‌ இருந்து தண்ணீர்‌ திறந்து விடும்படி, தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால்‌ மழை பற்றாக் குறையால்‌, கர்நாடகா மாநிலத்திற்கு குடிநீர்‌ பிரச்னை ஏற்பட்டுள்ளது. விவசாயத்திற்கும் போதுமான ‌தண்ணீர்‌ இல்லை. எனவே, தற்போதைய சூழ்நிலையில்‌ தண்ணீர்‌ திறந்து விட முடியாது என விவசாய அமைச்சர் செல்வராயசாமி தெரிவித்துள்ளார்.

மாண்டியில் செய்தியாளர் மத்தியில் பேசிய அவர்; மாநிலத்தில் மழைய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஒரு பக்க குடிக்க தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. மத்திய நீர்‌ மேலாண்மை ஆணையத்தில்‌ நடந்த கூட்டத்தில்‌, கர்நாடகாவில்‌ இருந்து தண்ணீர்‌ திறந்து விடும்படி, தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. மாநிலத்தில் குடிநீர் பிரச்சினை உள்ளது. தமிழ்நாட்டிற்கு தண்ணீர் விடாத நிலைமை உள்ளதாக கூறினார்.

Vignesh

Next Post

தினமும் டயட் கோலா குடிக்கிறீர்களா?... எவ்வளவு ஆபத்து தெரியுமா?...

Sun Jul 16 , 2023
தினமும் டயட் கோலா குடிப்பதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். குறைந்த கலோரி கொண்ட் குளிர்பானங்களை தேடும் பல நபர்களுக்கு டயட் கோலா குடிப்பது ஒரு பொதுவான பழக்கமாக மாறிவிட்டது. இது ஆரோக்கியமான தேர்வாகத் தோன்றினாலும், டயட் கோலாவை தினமும் உட்கொள்வதால் பல ஆபத்துகள் உள்ளன. கோலா என்பது ஒரு வகையான கார்பனேற்றப்பட்ட குளிர்பானமாகும், இது பொதுவாக காஃபின், லவங்கப்பட்டை, சிட்ரிக் அமிலம் மற்றும் சர்க்கரை அல்லது […]

You May Like