fbpx

யோகா விருதுக்கு மார்ச் 31, 2023 வரை விண்ணப்பிக்கலாம்…! மத்திய அரசு அறிவிப்பு…!

யோகா 2023க்கான பிரதமரின் விருதுகளுக்கு ஆயுஷ் அமைச்சகம் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. தேசிய மற்றும் சர்வதேச அளவில் யோகாவின் மேம்பாடு மற்றும் அதனை ஊக்குவிப்பதற்காக மேற்கொள்ளப்படும் தலைசிறந்த முயற்சிகளை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது.

இரண்டு தேசிய விருதுகள் இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கும், இரண்டு சர்வதேச விருதுகள் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் வழங்கப்படும். 9-வது சர்வதேச யோகா தினமான ஜூன் 21, 2023 அன்று வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.

இந்த விருதுக்கான விண்ணப்பங்கள் தற்போது மைகவ் தளத்தில் (https://innovateindia.mygov.in/pm-yoga-awards-2023/) இடம்பெற்றுள்ளது. கூடிய விரைவில் ஆயுஷ் அமைச்சகத்தின் இணையதளம் மற்றும் தேசிய விருதுகள் தளத்திலும் இந்த இணைப்பு பகிரப்படும். மார்ச் 31, 2023 வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

Vignesh

Next Post

மணிமேகலை கட்டும் பிரம்மாண்ட வீடு..!! நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த புகைப்படம்..!! ரசிகர்கள் வாழ்த்து..!!

Tue Mar 7 , 2023
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகுவதாக அறிவித்தார். அவரது இன்ஸ்டாகிராம் பதிவில், “இன்று என்னுடைய கடைசி எபிசோட். நான் வரமாட்டேன் என்பதை நானே வருவேன் கெட்டப் மூலமாக அறிவிக்கிறேன். கடந்த 2019 முதல் என் முதல் எபிசோடிலிருந்து என்னுடைய எல்லா பெர்ஃபாமன்ஸ்களுக்கும் நீங்கள் அன்பும் ஆதரவும் அளித்திருக்கிறீர்கள். அதற்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். எனக்கு கிடைக்கும் எல்லா வாய்ப்புகளிலும் நான் அதிக […]

You May Like