fbpx

Ticket வாங்க தூரக்கட்டுப்பாட்டை அதிகரித்து ரயில்வே அமைச்சகம் உத்தரவு…!

புறநகர் அல்லாத பகுதிகளில் யுடிஎஸ்ஆன்மொபைல் (UTSONMOBILE) செயலி மூலம் முன்பதிவு இல்லாத பயணச்சீட்டுகள் வாங்குவதற்கான தூரத்தை ரயில்வே அமைச்சகம் 20 கிலோ மீட்டர் வரை அதிகரித்துள்ளது. இதற்கிடையே, புறநகர் பகுதிகளில் இந்த தூரம் 5 கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, புறநகர் அல்லாத பகுதிகளில் யுடிஎஸ் ஆன்மொபைல் செயலி மூலம் முன்பதிவு இல்லாத பயணச்சீட்டுகளை பெறுவதற்கு பயணிகள் 5 கிலோ மீட்டர் வரை அனுமதிக்கப்பட்டிருந்தனர். புறநகர் பிரிவுக்கு யுடிஎஸ்ஆன்மொபைல் செயலி மூலம் பயணச் சீட்டுகளை பெறுவதற்கான தூரம் 2 கிலோ மீட்டராக இருந்தது. மேலும் விவரங்களுக்கு இந்த இணைய தளத்தை காணவும்: https://www.utsonmobile.indianrail.gov.in

Vignesh

Next Post

பிரபல நடிகர் வீட்டில் அடுத்தடுத்து நடக்கும் சோகம்..!! தெலுங்கு சூப்பர் ஸ்டார் மரணம்..!! பிரபலங்கள் இரங்கல்

Tue Nov 15 , 2022
நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையும், மூத்த தெலுங்கு நடிகருமான சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா காலமானார். அவருக்கு வயது 79. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவரது தந்தை கிருஷ்ணாவும் டோலிவுட்டில் மூத்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் இருந்துள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக வீட்டில் ஓய்வெடுத்து வந்த கிருஷ்ணாவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அப்போது அவருக்கு லேசான மாரடைப்பும் ஏற்பட்டுள்ளது. […]
பிரபல நடிகர் வீட்டில் அடுத்தடுத்து நடக்கும் சோகம்..!! தெலுங்கு சூப்பர் ஸ்டார் மரணம்..!! பிரபலங்கள் இரங்கல்

You May Like