fbpx

மாத சம்பளம் ரூ.36,580..!! விண்ணப்பிக்க இன்றே கடைசி..!! இந்த கல்வித் தகுதி இருந்தால் உடனே அப்ளை பண்ணுங்க..!!

Technical Assistant பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை ஜிப்மர் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.36,580 ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின்படி விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள் :

Technical Assistant பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்பப்பட உள்ளது.

கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc, M.Sc தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

சம்பளம் :

இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.36,580 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து met.studypsm.jipmer@gmail.com மற்றும் pcsicmr2022@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். 11.11.2024ஆம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

Read More : Alert..! அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல்… வானிலை மையம் எச்சரிக்கை…!

English Summary

JIPMER has released a new notification for filling the vacancies of Technical Assistant.

Chella

Next Post

இந்தியாவுக்குள் இருமடங்கு அதிகரித்த ஊடுருவல்!. அத்துமீறிய 200 பாக். ஆளில்லா விமானங்கள்!. ஷாக் ரிப்போர்ட்!

Mon Nov 11 , 2024
Doubled Penetration into India! Exceeding 200 Pak. Drones! SHOCK REPORT!
ட்ரோன் பறக்க அதிரடி தடை..!! மீறினால் கடும் நடவடிக்கை..!! காவல்துறை எச்சரிக்கை..!! எங்கு தெரியுமா?

You May Like