fbpx

தாய்-மகளை ஒரே நேரத்தில் கதவைப் பூட்டி கற்பழித்த கஞ்சா குடுக்கி..!! காவலுக்கு நின்ற 2-வது மனைவி..!!

ஒரே நேரத்தில் தாய், மகளை கதற கதற பாலியல் பலாத்காரம் செய்த கஞ்சா வியாபாரி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மனைவியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மாசாப்பேட்டையை சேர்ந்தவர் பகுடு பாஸ்கரன் (33). கஞ்சா வியாபாரியான இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி இறந்ததால் 2-வது மனைவி துர்காவுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியில் 40 வயது பெண் ஒருவர், கணவரை பிரிந்து தனது மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்தார். இவர் தனியார் ஷூ கம்பெனியில் வேலை பார்த்து குடும்பத்தை நடத்தி வந்தார். இந்நிலையில், கணவர் இல்லாமல் வாழ்ந்து வந்த இந்த பெண் மீது பகுடு பாஸ்கருக்கு நீண்ட நாட்களாக ஆசை இருந்து வந்துள்ளது. அடிக்கடி அந்த பெண்ணிடம் அவர் பேச்சு கொடுத்தாலும் அவர் கண்டு கொள்ளாமல் இருந்து வந்துள்ளார். இதனிடையே, பாஸ்கரின் 2-வது மனைவி துர்காவுக்கும் அந்த பெண்ணுக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதை தனது கணவர் பாஸ்கரனிடம் கூறியுள்ளார். 

தாய்-மகளை ஒரே நேரத்தில் கதவைப் பூட்டி கற்பழித்த கஞ்சா குடுக்கி..!! காவலுக்கு நின்ற 2-வது மனைவி..!!

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கடந்த 28ஆம் தேதி இரவு 11 மணிக்கு மனைவியுடன், அந்த 40 வயது பெண்ணின் வீட்டிற்கு சென்று கதவை தட்டி உள்ளே நுழைந்துள்ளார். வெளிப்புறம் கதவை பூட்டிக்கொண்டு துர்கா காவலுக்கு நின்று கொண்டிருந்தார். பின்னர், தாய் மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மகளை அடுத்தடுத்து கஞ்சா வியாபாரி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதை வீடியோவாகவும் பதிவு செய்து வைத்துள்ளான். இந்த வீடியோவை காண்பித்து அடிக்கடி பலாத்காரம் செய்து வந்துள்ளான். நாளுக்கு நாள் இவரது தொல்லை தாங்க முடியாமல் அந்த பெண், ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, போக்சோ உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்த போலீசார், பகுடு பாஸ்கர் மற்றும் அவரது 2 மனைவி துர்காவை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

தோட்டத்தில் விளையாடிய குழந்தை..!! கள்ளக்காதலனுடன் தோப்புக்குள் விளையாடிய தாய்..!! கடைசியில் நேர்ந்த சோகம்

Mon Dec 5 , 2022
தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கிணற்றில் தவறி விழுந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.  திண்டுக்கல் மாவட்டம் ஏரியோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜதுரை (31). இவரது மனைவி தூர்காதேவி(26). இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை இருந்தது. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாட்டால் தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். குடும்ப வறுமையின் காரணமாக நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டியில் தோட்டத்தில் […]

You May Like