fbpx

30,000 ரூபாய்க்கு moto edge40 மாடல் மொபைல்….! சிறப்பம்சங்களின் முழு விவரம் இதோ…..!

30,000க்கும் குறைவான ஸ்மார்ட் போன் என்பது தற்போது அதிக விற்பனை என்று சொல்லப்படுகிறது. அத்துடன் ஸ்மார்ட் போன் தயாரிப்பாளர்கள் பல்வேறு சிறந்த அம்சங்களை வழங்குவதாக உறுதியளிக்கும் விலை பிரிவாக உள்ளது. தற்சமயம் moto edge40 மாடல் தொடர்பாக நாம் தெரிந்து கொள்ளலாம்.

இது ஒப்பீட்டளவில் அதிக சிறப்பம்சங்களை கொண்ட மேலும் மலிவான விலையில் அதாவது 30 ஆயிரம் ரூபாயில் கிடைக்கிறது இந்த விலையில் கண்ணாடி பின்புறம் ஆனால் பிளாஸ்டிக் பிரேம் கொண்ட போன்கள் அதிகம் உள்ளது. பிளாஸ்டிக் பேக் கொண்டவையும் உள்ளது. எடுத்துக்காட்டாக redminote 12 pro plus மற்றும் pixel 6a. மோட்டோரோலா எட்ஸ் 40 பிரிமியம் வடிவமைப்பு மற்றும் சிறந்த மெட்டல் டிரைன்களுடன் 2️ கோணங்களிலும் எளிதான பட்டன் வடிவமைப்புடன் வந்துள்ளது.

இதில் moto edge 40 8 fit 6.55 FHD+ poled இரட்டை வளைந்த டிஸ்ப்ளேவை கொண்டு இருக்கிறது இது 144hz ல் refreshசெய்து 1200 ,nits உச்ச பிரகாசத்துடன் வருகிறது அதிலும் குறிப்பாக இந்த மொபைலின் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை காரனையாக கொண்டால் வீடியோக்களை பார்ப்பதையும் இசையை வாசிப்பதையும் நீங்கள் நிச்சயமாக ரசிப்பீர்கள். இந்த மாடல் நேரடியாக கேமரா அமைப்புடன் பின்புறத்தில் இரண்டு லென்ஸ்கள் இருக்கிறது அத்துடன் பின்புறம் 32 எம்பி செல்பி ஸ்னாப்பரால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

Next Post

தாலி கட்டிய மனைவியை விட்டுவிட்டு இசை கற்க வந்த பெண்ணுடன் இசைந்து வாழ முடிவு செய்த கணவன்….! இறுதியில் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்…..!

Sat Jun 24 , 2023
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஹேமந்த் படேல் என்பவர் சனா என்ற பெண்ணை கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. மேலும் இந்த தம்பதிகளுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. இந்த தம்பதிகளுக்குள் திருமணம் ஆகி ஒரு வருட காலம் வாழ்க்கையானது சமூகமாகவே சென்றதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் சனாவின் கணவர் ஹேமந்த் தன்னிடம் […]

You May Like