fbpx

’கெட்டவார்த்தையை சொல்லித்தான் என் மாமியார் அழைப்பார்’..!! ’100 பவுன் நகை’..!! ராஜ்கிரண் மகளுக்கு இத்தனை கொடுமையா..?

நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகளான பிரியா, சீரியல் நடிகர் முனீஸ் ராஜாவை காதலித்து திருமணம் செய்திருந்த நிலையில், அவரை எதற்காக பிரிந்தேன் என்று தற்போது பல குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “திருமணத்திற்கு பிறகு என்னுடைய அம்மா அப்பா என்னிடம் ஆரம்பத்தில் பேசவில்லை. ஆனால், கொஞ்ச நாட்கள் போன பிறகு என்னுடைய அம்மா பேச தொடங்கினார். அப்போது முனீஸ் ராஜாவின் அம்மா, உங்க அம்மா தான் திரும்ப பேச ஆரம்பிச்சிட்டாங்களே.. நீ நகை பணம் எல்லாம் வாங்கிட்டு வா.. அவங்க கொஞ்சம் கொஞ்சமா உனக்கு பணம் தந்துட்டு இருக்கிறது நம்ம குடும்பத்துக்கு போதாது.

மொத்தமா 100 பவுன் நகை வாங்கிட்டு வா என்று எனக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தார். என்னுடைய மாமியார் என்னை கெட்ட வார்த்தையால் தீட்டிக்கொண்டே இருப்பார். கெட்ட வார்த்தையை சொல்லித்தான் என்னை அழைப்பார். நான் நகை கொண்டு வரவில்லை என்ற ஆதங்கம் அவர்களுக்கு அதிகமாக இருந்தது. கையில் கிடைக்கும் பொருட்களை தூக்கி முனீஸ் ராஜா என்னை அடிப்பார். அதுபோல முனுஷ் ராஜாவின் அம்மாவும் என் மீது பொருள்களை தூக்கி வீசி அடிப்பார்.

அதற்கு முனீஸ் ராஜா நகை வாங்கிட்டு வந்தால் எங்க அம்மா உன்னை அடிக்க மாட்டாங்க என்று என்னிடம் கூறுவார். அதற்கு பிறகு தான் நான் இந்த வாழ்க்கை நமக்கு சரி இல்லை என்று அதிலிருந்து விலக முடிவு செய்து பிரிந்துவிட்டேன் என்று கூறியுள்ளார் பிரியா.

Read More : ஆண்களே..!! இந்த பழத்தை சாப்பிட்டால் அந்த விஷயத்தில் உங்களை அடிச்சிக்கவே முடியாது..!!

English Summary

Actor Rajkiran’s adopted daughter Priya, who was in love with and married to serial actor Muneez Raja, has now made many accusations as to why she broke up with him.

Chella

Next Post

அடங்காத ஹவுதி கிளர்ச்சியாளர்கள்!. எண்ணெய் டேங்கர் கப்பல்கள் மீது தாக்குதல்!. செங்கடலில் பதற்றம்!

Wed Aug 14 , 2024
Two ships report blasts in Red Sea off Yemen, maritime security agencies say

You May Like