fbpx

என்னது திரிஷா அம்மா கேரக்டரிலா? ஷாக்கில் ரசிகர்கள்

நடிகை திரிஷா பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு தற்போது லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். திரிஷா அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது தமன்னா அந்த படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் திரிஷா தெலுங்கில் ஒரு படம் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். மலையாளத்தில் நல்ல வரவேற்பை பெற்ற ப்ரோ டாடி படத்தின் ரீமேக்கில், அவர் சிரஞ்சீவி ஜோடியாக நடிக்கிறார். சிரஞ்சீவிக்கு ஜோடியாக திரிஷா நடிக்கும் நிலையில், அவர்கள் மகன் ரோலில் சர்வானந்த் நடிக்க இருக்கிறார். இதனால் 40 வயது திரிஷா 39 வயதாகும் சர்வானந்துக்கு அம்மாவாக நடிப்பது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறது.

Maha

Next Post

பாதுகாப்பு பணியிலிருந்த பெண் போலீஸிடம் பாலியல் சீண்டல் செய்த பிரமுகர்

Sun Aug 6 , 2023
வளசரவாக்கம் ராமாபுரத்தைச் சேர்ந்த கண்ணன் கார் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். ராமாபுரம் பகுதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயிலில் தீமிதி திருவிழா நடைபெற்ற போது, திருவிழா பாதுகாப்பு பணிக்காக ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் இருந்து பெண் போலீசார் சென்றுள்ளனர். அப்போது ஒரு பெண் போலீசிடம், கண்ணன் பாலியல் சீண்டலில் ஈடபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் போலீஸ், ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், […]

You May Like