fbpx

‘சின்மயிடம் ஆபாச ஃபோட்டோ கேட்ட மர்ம நபர்’..!! சுய இன்பம் செய்ய ஐடியா கொடுத்து பதிலடி..!!

பிரபல பாடகியும், டப்பிங் கலைஞருமான சின்மயி, நடிகரும் இயக்குனருமான ராகுல் ரவீந்திரனை கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ரவீந்திரன் ’வணக்கம் சென்னை’ படத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடித்திருப்பார். மேலும், அவர் மாஸ்கோவின் காவிரி படத்தில் தான் அறிமுகமாகியிருந்தார். சின்மயி பின்னணி பாடகி, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என மக்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் தமிழ், தெலுங்கில் பல்வேறு பாடல்கள் பாடியுள்ளார்.

இவர், தெலுங்கு நடிகர் ராகுல் ரவீந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பிறகு சின்மயிக்கு ஒரு பெண், ஒரு ஆண் என வாடகை தாய் முறையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தது. இதற்கிடையே, வைரமுத்து மீது பாலியல் புகார் கூறி பெரும் பரபரப்பை கிளப்பினார். இந்த பிரச்சனை தற்போது வரை தொடர்ந்துக்கொண்டே தான் இருக்கிறது. அதன் மூலம் சின்மயிக்கு பல வழிகளில் இருந்து பிரச்சனைகள் வந்துக்கொண்டு தான் இருக்கிறது.

இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் சின்மயியிடம் நிர்வாண புகைப்படம் கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த சின்மயி, உங்களை பார்த்தால் வயதில் சிறியவர் போல தெரிகிறது. உங்களுக்கு அந்த எண்ணம் அதிகப்படியாக இருப்பதால் நீங்கள் சுய இன்பம் செய்து விடுவது நல்லது. எப்படி செய்வது என தெரியவில்லை என்றால் மருத்துவரை அணுகுங்கள் என கொஞ்சம் கூட கூச்சப்படாமல் பதிலடி கொடுத்துள்ளார்.

Chella

Next Post

தங்கம் விலை வரலாறு காணாத அளவில் உயர்வு..! இன்றைய விலை நிலவரம்..

Sat Dec 2 , 2023
சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில், இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5850 விற்கப்பட்டது, ஒரு சவரன் தங்கம் ரூ.46,800க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.5,915-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு சவரனுக்கு ரூபாய் 520 உயர்ந்துள்ளது. இதன் […]

You May Like