fbpx

தேசிய கொடியை 25 ரூபாய்க்கு மட்டுமே மக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்…! மத்திய அரசு உத்தரவு

நாட்டிலுள்ள பெருமைக்குரிய குடிமக்கள் அனைவருக்கும் தேசிய கொடிகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், தபால் நிலையங்களில் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், ஏராளமான குடிமக்கள், இணையவழி தபால் அலுவலகம் மூலமாகவும் தேசிய கொடிகளை வாங்குகின்றனர். (https://www.epostoffice.gov.in/ProductDetails/Guest_productDetailsProdid=ca6wTEVyMuWlqlgDBTtyTw== ).

எந்தவொரு விநியோக கட்டணமுமின்றி, நாட்டில் எந்த முகவரியில் வசிப்பவர்களுக்கும், தேசிய கொடிகளை தபால் துறை விநியோகம் செய்கிறது. இணைய வழியில் தேசிய கொடி வாங்குவோருக்கு கொடிகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, 12 ஆகஸ்ட் 2022 நள்ளிரவுக்கு முன்பாக, பொதுமக்கள் பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Vignesh

Next Post

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 100-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்...! டிகிரி முடித்த மட்டுமே வாய்ப்பு...!

Thu Aug 11 , 2022
பஞ்சாப் நேஷனல் வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Officer and Manager பணிகளுக்கு என 103 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 21 முதல் 35 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் கல்வி நிறுவனங்களில் பட்ட படிப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணிக்கு ஏற்றபடி ஊதியமாக […]

You May Like