fbpx

உங்களுக்கு இந்த பிரச்சனை எல்லாம் இருக்கா….? அப்படின்னா தயவு செஞ்சு பூண்டு மட்டும் சாப்பிடாதீங்க….!

நாம் அன்றாட சமையலில் கட்டாயமாக பயன்படுத்தப்படும் பூண்டு மருத்துவ குணம் மிகுந்தது. அதே நேரம் பூண்டை ஒரு சிலர் உணவில் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை கொடுக்கும். யாரெல்லாம் பூண்டு சாப்பிடக் கூடாது என்பது குறித்து தற்போது நாம் பார்க்கலாம்.

அன்றாட உணவில் நான் பூண்டு சேர்த்துக் கொள்வதால் சர்க்கரை அளவு வெகுவாக குறையலாம். ஆகவே நீரிழிவு நோய் இருப்பவர்கள் இதை தவிர்க்க வேண்டும்.மேலும் அண்மையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் கார உணவுகளுடன், பூண்டு சேர்த்த உணவுகளையும் தவிர்ப்பது நன்மை பயக்கும்.

பூண்டில் இருக்கின்ற அலிசின் கல்லீரல் நச்சை அதிகரிக்கலாம். ஆகவே கல்லீரல் பிரச்சனை இருப்பவர்கள் பூண்டை உணவில் சேர்த்துக் கொள்வதை தவிர்த்து விடுவது நல்லது. அதோடு பூண்டில் இருக்கின்ற சல்பர் காரணமாக, இதனை அதிகமாக சாப்பிட்டால் வாயில் துர்நாற்றம் உண்டாகலாம்.

பூண்டை பச்சையாக சாப்பிடுவதால் சிலருக்கு தலைவலி உண்டாகும் வாய்ப்பு இருக்கிறது. அலர்ஜி இருப்பவர்கள் பூண்டை சாப்பிடுவதால் தோல் அரிப்பு, தடிப்பு உள்ளிட்டவை ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.

Next Post

ஜூலை 15ஆம் தேதி..!! அனைத்துப் பள்ளிகளிலும் இது கட்டாயம்..!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!!

Thu Jul 6 , 2023
ஜூலை 15ஆம் தேதி காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து வகை பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாளாக கடைபிடித்து பல போட்டிகளை நடத்த தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்த நாள் ஜூலை 15ஆம் தேதி கல்வி வளர்ச்சி நாளாக தமிழக அரசால் வருடம்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த நாளில் மாணவர்கள் புது ஆடை […]

You May Like