fbpx

பாணி பூரியின் புதிய அவதாரம்…..! என்னடா இது பானிபூரிக்கு வந்த சோதனை நெடடிசன்கள் புலம்பல்……!

வட இந்தியாவை தன்னுடைய பிறப்பிடமாகக் கொண்ட பானிபூரி பின்னாளில் இந்தியா முழுமைக்கும் தன்னுடைய ரசிகர்களை பெருக்கிக் கொண்டது. மொறுமொறுவென இருக்கும் பூரிக்குள் வேக வைத்த மசித்த உருளைக்கிழங்கு புளிப்பும், காரமும் சேர்ந்த மசாலா தண்ணீர் ஆகியவை சேர்த்து வழங்கப்படும் பானி பூரியை அதன் ரசிகர்கள் எக்ஸ்ட்ரா வெங்காயம் வாங்கி ஆர்வத்துடன் சாப்பிடுபவர்களின் முகத்திலேயே அந்த பாணி பூரியின் சுவை வெளிப்பட்டுவிடும்.

இன்றளவும் இந்தியாவில் பானி பூரியை விரும்பாத சிறுவர்களும் இருக்க முடியாது, பெரியவர்களும் இருக்க முடியாது. இப்படி அனைத்து தரப்பினரையும் தன்னுடைய ஹதீஸ் நவீன சுவையால் காட்டி போட்டு இருக்கிறது வட இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட பாணி பூரி.

இப்படி பானிபூரியின் மீது தீராத விருப்பம் கொண்ட ரசிகர்களின் மனதை துன்பப்படுத்தும் விதத்தில், குஜராத் மாநிலத்தில் ஒரு பாணி பூரி விற்பனையாளர் ஒரு செயலை செய்திருக்கிறார்.

அவர் தன்னுடைய பானிபூரியில் உருளைக்கிழங்கு பதிலாக வாழைப்பழத்தை வைத்து புதியதோர் செயல்முறையை முயற்சித்து வருகின்றார். வலைதள பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை பார்த்து வலைதளவாசிகள் என்னடா இது பானி பூரிக்கு வந்த சோதனை என்று புலம்பித் தள்ளி வருகிறார்கள்.

Next Post

பக்ரீத் பண்டிகை…..! சிறப்பு ரயில்களை அறிவித்த தெற்கு ரயில்வே முழு விவரம் உள்ளே……!

Tue Jun 27 , 2023
பொதுமக்கள் எப்போதும் நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கிறார்கள். இதில் பயண கட்டணமும் குறைவு, பயண நேரமும் குறைவு என்பதால் அதிகம் ரயில் பயணத்தையே மக்கள் விரும்புகிறார்கள். ஆகவே ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் நலனை கருத்தில் வைத்து தெற்கு ரயில்வே பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. அந்த வகையில் பெரும்பாலான முக்கிய தினங்களில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. அந்த விதத்தில் தமிழகத்தில் வரும் 29ஆம் […]

You May Like