fbpx

பிரதீப்புக்கு ஸ்கெட்ச் போடும் புதிய போட்டியாளர்கள்..!! ஐடியா கொடுக்கும் விசித்ரா..!!

பிக்பாஸ் சீசன் 7இல் வைல்ட் காட் என்ட்ரியாக உள்ளே நுழைந்த எல்லோரையும் பூர்ணிமா ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்புவதற்காக நாமினேஷன் செய்கிறார். இதைப் பார்த்த அர்ச்சனா அப்போ எல்லாரும் பிளான் பண்ணித் தான் பண்ணுறீங்களா என்று கேட்க, பிளான் பண்ணித் தான் பண்ணுறோம் என்று சொல்ல வைல்ட்காட் என்ட்ரியாக நுழைந்தவர்களுக்கும் பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்களுக்கும் இடையில் மோதல் ஏற்படுகின்றது.

ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் விசித்ரா புதிதாக வந்த போட்டியாளர்களிடம் பிரதீப்பை குழப்பி விடுங்கள் என கூறுகிறார். வெளியில் பார்த்து விட்டு வந்ததால் நீங்கள் வீக்காத்தான் இருக்குறீங்க என்று கூறுங்கள் அவன் குழம்பி விடுவான் என கூறுகிறார்.

இதற்கு போட்டியாளர்கள் அனைவரும் ஒப்புக்கொள்கின்றனர். அதில் தினேஷ் வெளியில் வேறமாதிரி இருக்கிறது. அதை இப்போது சொல்ல மாட்டேன். கமல் சார் சொல்ல சொல்லும் போது சொல்கிறேன் என குழப்பி விடுவோம் ஒரு வாரத்திற்கு மண்டையை பிய்த்துக்கொண்டு திரியட்டும் என கூறுகிறார்.

Chella

Next Post

அடுத்த 3 மணி நேரத்திற்கு..!! 29 மாவட்டங்களில் மழை..!! வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

Mon Oct 30 , 2023
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, […]

You May Like