fbpx

மாஸ்க் கேட்ட நிக்சன்..!! உள்ளாடையை எடுத்து நீட்டிய மாயா..!! இது மட்டும் சரியா..? கழுவி ஊற்றும் ரசிகர்கள்..!!

கூல் சுரேஷ் குறுகுறுவென தன்னை காமப் பார்வையுடன் பார்க்கிறார் என தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் மாயா, நிக்சன் பிக்பாஸ் வீட்டை சுத்தம் செய்யும் போது, மாஸ்க் கேட்க உடனடியாக அந்த பொருளை எடுத்துக் காட்டி சிரித்த காட்சிகள் ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளன.

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ரசிகர்களை கொஞ்சம் கொஞ்சமாக கவர ஆரம்பித்துள்ளது. அந்தளவுக்கு இந்த சீசனில் உள்ளே சென்றுள்ள இளம் போட்டியாளர்கள் முதல் வயதான போட்டியாளர்கள் வரை கன்டென்ட் கடலாக மாறியுள்ளனர். கூல் சுரேஷ் யாருடனும் சண்டை போடாமல் செம அமைதியாக சேட்டைகளை செய்து வரும் நிலையில், விக்ரம் படத்தில் நடித்த மாயா தொடர்ந்து ஓவர் சீன் போட்டு வருகிறார் என புகார்கள் குவிந்து வருகின்றன.

மாயா கூல் சுரேஷை தாண்டி போகும் போது அப்படியே அவரது பின்னழகை ரசிப்பது போல வெறித்து கூல் சுரேஷ் பார்க்க அதை பார்த்து விட்ட மாயா திரும்பி வந்து கூல் சுரேஷிடம் ஏன் அப்படி பார்க்குறீங்க, உங்களுக்கும் எனக்கும் என்ன பிரச்சனை என கேட்டு வந்தார். பின்னர், அருகே இருந்த விஷ்ணு இதுதான் உள்ளே புகுந்து கோல் பட செம சான்ஸ் அப்போதான் ப்ரோமோவில் வருவோம் என நினைத்து மாயாவுக்கு எதிராக பேசி அவருடன் சண்டை போட்டது பெரிய சர்ச்சையானது.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த நிக்சன், தூசு மூக்கினுள் செல்லாமல் இருக்க மாஸ்க் இருந்தால் கொஞ்சம் எடுத்துக் கொடுங்க என கேட்க உடனடியாக தனது ஸ்போர்ட்ஸ் பிராவை எடுத்து மாயா நீட்டியபடி சிரிக்கும் காட்சிகளை ஷேர் செய்த ரசிகர்கள், இதுமட்டும் சரியா மாயா? என விளாசி வருகின்றனர்.

Chella

Next Post

செம ட்விஸ்ட்..!! முதல் வாரமே 2 எலிமினேஷன்..!! போட்டியாளர்களுக்கு பயம் காட்டிய ஆண்டவர்..!!

Sun Oct 8 , 2023
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் முடிந்துவிட்டது. அதற்குள் எத்தனை சண்டைகள். பிக்பாஸ் போட்டியாளர்களின் நிஜ முகம் இப்போது தான் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், கமல்ஹாசன் பேசுகையில், இரண்டு வீடு இருக்கே இரண்டு எலிமினேஷன் இருக்குமோ எண்டு திக்கு திக்கு.. என ஒரு வெடிய தூக்கி போடுறாரு, எல்லாரும் ஆடிபோய் இருக்காங்க, அப்போது கமல் கேட்கிறாரு இந்த வாரம் […]

You May Like