fbpx

வெங்காய ஏற்றுமதியை அரசு தடை செய்யவில்லை…! மத்திய அரசு விளக்கம்…!

வெங்காய ஏற்றுமதியை அரசு கட்டுப்படுத்தவோ தடை செய்யவோ இல்லை. வெங்காயத்தின் தற்போதைய ஏற்றுமதிக் கொள்கை ‘தாராளமானது’. வெங்காய விதை ஏற்றுமதி மட்டுமே ‘கட்டுப்படுத்தப்பட்டுள்ளது’. அதுவும் வெளிநாட்டு வர்த்தகத் தலைமை இயக்குநரக அங்கீகாரத்தின் கீழ் அனுமதிக்கப்படுகிறது.

வெட்டப்பட்ட, துண்டுகளாக்கப்பட்ட அல்லது பொடி வடிவில் அரக்கப்பட்ட அனைத்து வகை வெங்காயம் மற்றும் பெங்களூர் ரோஸ் வெங்காயம், கிருஷ்ணாபுரம் வெங்காயம் ஆகியவற்றிற்கு வெட்டப்பட்ட, துண்டுகளாக்கப்பட்ட அல்லது பொடி வடிவில் ‘தடை’ என்பதிலிருந்து விலக்களித்து ‘தாராளமாக ‘ என்று திருத்தப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

Vignesh

Next Post

மகளிர் டி20 உலகக்கோப்பை..!! 6-வது முறை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது ஆஸ்திரேலிய அணி..!!

Mon Feb 27 , 2023
மகளிர் டி20 உலகக்கோப்பையை இந்த முறையும் ஆஸ்திரேலிய அணி, கைப்பற்றி மகத்தான சாதனை படைத்துள்ளது. தென்னாப்ரிக்கா – ஆஸ்திரேலிய அணிகளுக்கான இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய தொடக்க வீரரான ஹீலே 18 ரன்களில் வெளியேறினாலும், பேத் மூனி வலுவாக இறுதிவரை அட்டமிழக்காமல் இருந்து தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். அவர் 53 பந்துகளில் […]

You May Like