fbpx

இனி இதற்கும் ஆதார், பான் கார்டு கட்டாயம்..!! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

அரசின் சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதற்கு ஆதார் எண் மற்றும் பான் கார்டு எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

PPF, சுகன்யா சம்ரித்தி யோஜனா, SCSS, தபால் அலுவலக சேமிப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் முதலீடு செய்வதற்கு பான் கார்டு மற்றும் ஆதார் எண் கட்டாயம் தேவை. அரசின் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான கேஒய்சி-யின் ஒரு பகுதியாக ஆதார் எண் மற்றும் பான் கார்டு எண் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.

இனிவரும் நாட்களில் சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதற்கு குறைந்தபட்சம் ஆதார் எண் கொடுப்பது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்குகள் ஆதார் இல்லாமல் தொடங்கப்பட்டால் கார்டை 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கணக்கு இருப்பு 50 ஆயிரத்திற்கும் மேலிருந்தால் பான் கார்டை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

’ரயிலில் லக்கேஜ் தொலைந்து விட்டால் கவலை வேண்டாம்’..!! உடனே இதை மட்டும் செய்துவிடுங்கள்..!!

Sun Apr 2 , 2023
இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். ஏனெனில், மற்ற போக்குவரத்துகளை விட ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் வசதிகள் அதிகம். இந்நிலையில், ரயிலில் பயணம் செய்யும்போது ஒருவேளை உங்களுடைய லக்கேஜ் தொலைந்து விட்டால், அது நமக்கு கெட்டதொரு பயணமாக அமைந்து விடும். ஆனால், லக்கேஜ் தொலைந்தாலும் அதைப் பற்றி இனி கவலைப்பட வேண்டாம். அதாவது நீங்கள் ரயிலில் பயணம் செய்யும்போது ஒரு வேலை உங்கள் லக்கேஜ் தொலைந்து விட்டால், […]

You May Like