fbpx

’இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை’..? விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

வங்கிகளுக்கு இனி அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை அளிக்க பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளின் விடுமுறை நாட்களின் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. தற்போது 2 மற்றும் 4 வது சனிக்கிழமைகளில் மட்டுமே வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மற்ற சனிக்கிழமைகளில் அரை நாள் இயங்கி வருகிறது. இந்நிலையில், வங்கிகளுக்கு இனி அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை அளிக்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

’இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை’..? விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

அதற்கு பதிலாக திங்கள் முதல் வெள்ளி வரை உள்ள வேலை நாட்களில் வேலை நேரம் அதிகரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. வங்கிகளுக்கு இனி அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Chella

Next Post

TNPSC-இல் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!! மாதம் ரூ.1.13 லட்சம் சம்பளம்..!! விண்ணப்ப பதிவு தொடங்கியது..!!

Fri Oct 14 , 2022
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால், நிரப்பப்படவுள்ள மீன்வளத்துறை சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். கணினி வழித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். பணியின் முழு விவரம்… நிறுவனம்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பணியின் பெயர்: Sub-Inspector of Fisheries  காலி […]

You May Like