fbpx

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்..!! மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவு..!! புது அப்டேட்..!!

அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மீது மத்திய அரசு முக்கிய முடிவெடுத்துள்ளது. ஊழியர்களின் ஓய்வூதிய முறையை மறு ஆய்வு செய்வதற்கு நிதியமைச்சகம் ஒரு குழுவை அமைத்துள்ளது. அரசு ஊழியர்களுக்கு பொருந்தும் ஓய்வூதியம் திட்டத்தின் தற்போதுள்ள கட்டமைப்பில் எதாவது மாற்றம் தேவையா இல்லையா என்பதை இக்குழு பரிந்துரைக்கும்.

இந்நிலையில் NPS-ன் கீழ் உள்ள ஊழியர்களின் ஓய்வூதியப் பலன்களை மேம்படுத்தும் நோக்கில் அதனை திருத்துவது குறித்த ஆலோசனைகளை இந்த குழு வழங்கும். இதற்கிடையே, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த அறிவிப்பை பாஜக அல்லாத மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுக்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை திரும்பப் பெறுவதற்கான முடிவை மத்திய அரசிடம் ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் தெரிவித்துள்ளது. இம்மாநிலங்கள் NPS-ன் கீழ் வசூலிக்கப்பட்ட நிதியை திரும்ப அளிக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

Chella

Next Post

கொரோனா வைரஸ் மனிதர்களிடம் இருந்து தான் தோன்றியதா...? சீன விஞ்ஞானி வெளியிட்ட புதிய தகவல்..

Mon Apr 10 , 2023
கொரோனா மனிதர்களிடமிருந்து தோன்றியிருக்கலாம் என்று சீன விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.. 2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைத்தது.. கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.. எனினும் கொரோனா பரவி 3 ஆண்டுகளை கடந்தும் அந்த வைரஸ் எப்படி உருவானது என்பது தற்போதும் கேள்விக்குறியாகவே உள்ளது.. சீனா உன் ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் கசிந்திருக்கலாம் என்று அமெரிக்கா உட்பட பல நாடுகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.. […]
இந்தியாவில் புதிய வகை கொரோனா பாதிப்பு இல்லை..! மத்திய அரசு பரபரப்பு தகவல்..!

You May Like