fbpx

“ஒரே நாடு ஒரே வாக்காளர்” இந்திய சட்ட ஆணையம் பரிந்துரை.. மத்திய அமைச்சகர் தகவல்..

நேற்றைய தினம் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை, ஒரே நாடு – ஒரே வாக்காளர் பட்டியலை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, பதிலளித்த மத்திய அரசின் சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் “நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் ஆகிய தேர்தல்களுக்கு பொதுவான வாக்காளர் பட்டியலை அறிமுகப்படுத்த இந்திய சட்ட ஆணையம் தனது 255-வது அறிக்கையில் பரிந்துரைத்திருப்பதாக குறிப்பிட்டார்.

மேலும் இந்த பரிந்துரை சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தின் நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வில் இருப்பதாகவும் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.

Kathir

Next Post

16 மாதங்களில் 60க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு எச்.ஐ.வி தொற்று!… உ.பி. சுகாதாரத் துறை அதிகாரி!

Sat Aug 5 , 2023
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 16 மாதங்களில் 60க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மீரட்டின் லாலா லஜ்பத் ராய் மருத்துவக் கல்லூரியின் ஆன்டி-ரெட்ரோவைரல் தெரபி (ART) மையத்தின் அறிக்கையின்படி, பிரசவத்திற்காக வந்த 81 கர்ப்பிணிப் பெண்களுக்கு எச்ஐவி இருப்பது உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான எச்ஐவி பாதிப்பு வெளிசத்திற்கு வந்தது. […]

You May Like