fbpx

உடல், சருமம், கூந்தல் அனைத்து பிரச்சனைக்கும் ஒரே தீர்வு!… இந்த தூள் மட்டும் ட்ரை பண்ணுங்க!

ஆயுர்வேதத்தில் வேப்ப தூள் பல்வேறு மருத்துவ செயல்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது வீட்டில் தயாரிக்கக்கூடிய ஒரு பொருள். இது எதற்கு பயன்படுகிறது என்பதை பற்றி இதில் பார்ப்போம்.

எளிமையாக கிடைக்கக்கூடிய விலையில்லா வேப்ப இலை உடலில் பலவித குறைபாடுகள் தீர்வாக அமைகிறது. உடல், சருமம், கூந்தல் அனைத்துக்கும் நன்மை செய்யக்கூடிய இந்த வேப்பம் பூ நன்மைகள் தெரிந்துகொள்வோம். முடி கொட்டும் பிரச்சனைகளுக்கும், வழுக்கை பிரச்சனைகளுக்கும் வேப்பம் சரியான சிகிச்சை அளிக்க கூடியது ஆகும். வேப்ப பொடியுடன், நீர் சேர்த்து கலவையான பின்பு, அதனை தலையில் தேய்த்துவிட்டு, 30 நிமிடங்களுக்கு பிறகு கழுவினால், முடி வளர்ச்சி பெருகும். வேப்பம் பொடி என்பது வேப்பம் இலையை சுத்தம் செய்து காம்பு நீக்கிய பிறகு நீரில் அலசி இதை மிக்ஸியில் அரைத்து நன்றாக சலித்து பொடியாக்கி பயன் படுத்த வேண்டும். இது உடல் அழகுக்கு வெளிப்புறத்திலும், நல்ல பயன்பாட்டை தரும்.

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுவதாக சான்றுகள் கூறுகின்றது. இந்தப் பொடியில் அலர்ஜி எதிர்ப்பு உடல் உழைப்பு மற்றும் கிளைகள் அதிக அளவில் உள்ளது. எலும்புகளை உறுதி செய்ய பயன்படுகிறது. எலும்புகளை வலுவாக்க கால்சியம் மற்றும் தாது பொருட்கள் உள்ளன. ரத்தத்தை சுத்திகரிக்க இந்த வெப்பம் பொடி பெரிதளவில் பயன்படுகின்றது. இது உடலை சமநிலைக்கு கொண்டுவர உதவுகிறது. வாய்வழியில் கிருமிகள் செல்வதை தடுப்பதற்கு இந்த வேப்பம் பொடி பெரிதும் பயன்படுகின்றது.

சிலர் காலையில் வேப்ப இலைகளை மென்று சாப்பிடுவார்கள். அவ்வாறு சாப்பிடும் போது பல் வலி, பல் சிதைவு போன்றவை குறையும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது. காய்ச்சலின் தீவிரத்தை குறைக்க வேப்பம் பொடி தேநீர் குடிக்கலாம். இது வீட்டில் இருந்தால் ஒரு டீஸ்பூன் கலந்து தலைக்கு போட்டு வந்தால் முடிகள் ஆயுட்காலம் அதிகரிக்கும். மேலும் சரும அலர்ஜி சர்ம வெடிப்பு, காயங்கள், தொற்றுகள் ஆகியவற்றிற்கு வேப்பம் பொடி பெரிதளவில் பயன்படுகின்றது.

Kokila

Next Post

தமிழ்நாடு கூட்டுறவு சங்கத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு…..! இந்த கல்வித் தகுதி இருந்தால் போதும் டைம் இல்ல சீக்கிரம் முந்தங்கள்…..!

Thu Jul 6 , 2023
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அல்லது ஆவின் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் என்று சொல்லப்படும் இந்த சங்கமானது, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும் இது ஆவின் என்ற வணிகப் பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க கூட்டமைப்பில் தற்போது காலி பணியிடங்கள் இருப்பதால் அதற்கான ஆள் சேர்ப்பு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனர். அதற்கான விவரங்கள் என்ன என்பது குறித்து தற்போது நாம் பார்க்கலாம். நிறுவனத்தின் பெயர்: […]
Shock news for public..!! The price of a packet of orange milk has increased by Rs.12..!! — Company of A

You May Like