fbpx

’இனி ஒரே நாள் தான்’..!! ’அட ஞாயிற்றுக்கிழமையுமா’..? இந்தியன் ஆயில் நிறுவனம் சூப்பர் அறிவிப்பு..!!

இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை மற்றும் எண்ணெய் நிறுவனங்களில் ஏற்றுமதி இறக்குமதியை பொறுத்து உள்நாட்டில் சிலிண்டரின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில், கடந்த சில மாதங்களாகவே வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் எல்பிஜி சிலிண்டரின் விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் இருந்து வந்தது.

அதாவது உள்நாட்டு வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தப்படும் சிலிண்டர் 1118.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து மத்திய அரசு வீட்டு உபயோக சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைத்துள்ளது. இந்நிலையில், கேஸ் சிலிண்டர் புக் செய்வோருக்கு ஒரு குட் நியூஸ் வெளியாகியுள்ளது.

அதாவது ஒரே நாளில் டெலிவரி செய்ய வேண்டும் என்று ஏஜென்சிகளுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் உத்தரவிட்டுள்ளதாம். தமிழ்நாட்டில் Indane என்ற பெயரில் பெரும்பாலான வீடுகளுக்கு கேஸ் சப்ளை செய்கிறது இந்தியன் ஆயில் நிறுவனம். அவர்களது சேவையை மெருகேற்றும் பொருட்டு, இனி ஞாயிற்றுக் கிழமைகளிலும் அவர்கள் கேஸ் டெலிவரி செய்ய இருக்கின்றனர்..

Chella

Next Post

90ஸ் கிட்ஸ் favourite பிரபல கிரிக்கெட் வர்ணனையாளருக்கு டெங்கு!

Fri Oct 13 , 2023
பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்திய அணியின் இளம் வீரரான சுப்மன் கில் சமீபத்தில் டெங்கு காய்ச்சல் பாசிட்டிவால், உலகக்கோப்பையின் முதலிரண்டு போட்டிகளை தவறவிட்டார். ஒருவார கால சிகிச்சைக்கு பிறகு 14ஆம் தேதி அகமதாபாத்தில் நடக்கவிருக்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு தயாராகி வருகிறார். இந்நிலையில் கில்லை தொடர்ந்து தற்போது இந்திய வர்ணனையாளரான ஹர்ஷா போக்ளேவுக்கும் டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 90ஸ் கிட்ஸ்களின் விருப்பமான வர்ணனையாளராக […]

You May Like