fbpx

’இந்த பட்டாசுகளை மட்டும் தான் வெடிக்க வேண்டும்’..!! தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, தீபாவளி பண்டிகைக்கு மாநிலங்களில் எந்த எந்த நேரங்களில் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், இந்த வருடமும் தீபாவளி பண்டிகையன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டை போல இந்த வருடமும் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்றும், தீபாவளியன்று காற்றின் தரம் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

’2026இல் கப்பு முக்கியம் பிகிலு’..!! சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறாரா விஜய்..? அவரே சொன்ன சூசக பதில்..!!

Thu Nov 2 , 2023
நடிகர் விஜய்யை அவரது ரசிகர்கள் தளபதி என்று அன்புடன் அழைத்து வரும் நிலையில், அதற்கான அர்த்தம் என்ன என்பது பற்றி விஜய் விளக்கம் அளித்துள்ளார். மேலும் கேள்வி பதிலின்போது, 2026இல் கப்பு முக்கியம் பிகிலு என்று பிகில் பட வசனத்தை பேசி பதில் கூறினார். இது 2026 சட்டமன்ற தேர்தலை குறிக்கிறதா என்று விவாதம் எழுந்துள்ளது. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் 17 ஆம் தேதி […]

You May Like