குடியரசுத் தலைவரின் தமிழக வருகை ரத்து செய்யப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதால் சென்னை கிண்டியில் வருகின்ற 5ம் தேதி கலைஞர் மருத்துவமனை திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, குடியரசு தலைவரை வைத்து வேறு தேதியில் மருத்துவமனை திறக்கலாமா? அல்லது வேறு தலைவரை அழைக்கலாமா? என்று ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது
Next Post
கேம்பஸ் இன்டர்வியூ மூலம் பணியமர்த்துவதை குறைக்கும் ஐடி நிறுவனங்கள்..!! இளைஞர்கள் அதிர்ச்சி..!!
Wed May 24 , 2023
நடப்பு நிதியாண்டில், கேம்பஸ் இன்டர்வியூ மூலம் புதியவர்களை தேர்வு செய்வதை குறைக்க இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக டீம்லீஸ் தெரிவித்துள்ளது. ஆட்சேர்ப்பு நிறுவனமான டீம்லீஸ் டிஜிட்டல் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”ஐ.டி நிறுவனங்கள் 2023-24ஆம் நிதியாண்டில், வளாக நேர்காணல்கள் மூலம் 1.55 லட்சம் பேரை பணியமர்த்த கூடுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது கடந்த 2022-23 வளாக நேர்காணல்கள் மூலம் தேர்வான 2.30 லட்சம் பேரை விட குறைவாகும். இது ஏறக்குறைய 48% […]

You May Like
-
2024-03-21, 5:58 pm
இந்தியாவை உளவு பார்க்கும் சீனா
-
2024-04-14, 3:30 pm
Non veg : குழந்தைகளுக்கு அவசியம் கொடுக்க வேண்டிய அசைவ உணவுகள்…!
-
2024-05-31, 11:54 am
ரெட் பட நடிகை இப்ப என்ன பண்றாங்க தெரியுமா..? இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்!
-
2023-06-01, 1:59 pm
ஈரோடு அருகே இளம் பெண் தீக்குளித்து தற்கொலை…..!