சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் தனது காதலனுடன் பேசிக் கொண்டிருந்த மாணவி, பிரியாணி கடை நடத்தி வரும் ஞானசேகரன் என்பவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதையடுத்து, மாணவி அளித்த புகாரின் பேரில் ஞானசேகரனை போலீசார் 24 மணி நேரத்திற்குள் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கோட்டூர்புரம் போலீசார் விசாரணையின் முடிவில், ஞானசேகரன் மீது 8 சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஞானசேரகனின் செல்போனை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு செய்த நிலையில், அதில் எந்த வீடியோக்களும் இல்லை. இதனால் சைபர் க்ரைம் உதவியுடன் அவரது செல்போனை ஆய்வு செய்தபோது, அதில் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த வீடியோக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து ஞானசேகரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பு கூறுகையில், ”ஞானசேரகன் (37) டிப்ளமோ இன்ஜினியரிங் படித்துள்ளார். இவருக்கு பாலியலில் அதிக நாட்டம் இருந்துள்ளது. படிக்கும்போதே பல பெண்களை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாமாக இருந்துள்ளார். அப்படி உல்லாசமாக இருக்கும் வீடியோக்களை, அவர்களுக்கு தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்து அதை தனிமையில் பார்த்து ரசித்து வந்துள்ளார். செல்போனில் வெளிப்படையாக ஆபாச வீடியோக்களை வைத்திருந்தால், மற்றவர்கள் பார்த்து விடுவார்கள் என்பதால், செல்போனில் “தனி போல்டரில்” ஆபாச வீடியோக்களை சேகரித்து வந்துள்ளார்.
மேலும், அந்த போல்டரை யாரும் திறக்க முடியாத படி, பாஸ்வோர்டு போட்டு வைத்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் போலீசார் தன்னை எப்படியும் கைது செய்துவிடுவார்கள் என்பதை அறிந்த ஞானசேகரன், அந்த மாணவியின் பாலியல் வீடியோவை தனி போல்டரில் மாற்றிவிட்டு, செல்போனில் உள்ள வீடியோவை அழித்துள்ளார். இதனால் ஞானசேகரன் கைது செய்த போது, அவரது செல்போனில் எந்த வீடியோவும் இல்லாமல் இருந்தது. ஞானசேகரனுக்கு தற்போது 37 வயது. ஆனாலும், அவர் இளம் பெண்களை காதலித்து திருமணம் செய்துள்ளார். திருமணம் செய்தும் அவருக்கு பாலியல் மோகம் குறையவில்லை. இதனால் அவர், வாரத்திற்கு 4 நாட்கள் பெண்களுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். தனது மனைவிகளுடன் உல்லாசமாக இருக்கும் காட்சியையும் வீடியோ எடுத்து ரசித்து வந்துள்ளார்.
பல பெண்களுடன் பாலியல் உறவு வைத்திருந்ததால் அவ்வப்போது ‘ஓரல் செக்ஸிலும்’ ஈடுபட்டு வந்துள்ளார். ஓரல் செக்ஸில் ஈடுபட்டு ஞானசேகரன் முழு திருப்தி அடைந்து வந்துள்ளார். அதேபோல், தனது மனைவிகளுடனும் அதே பாணியில் உறவில் இருந்துள்ளார். இதனால் அவரது மனைவிகளும் ஞானசேகரிடம் ‘முடியாதவனுக்கு எதுக்கு பொண்டாட்டி’ என்ற கேட்டு தகராறு செய்து வந்துள்ளனர். இதனாலேயே அவர் தனது மனைவிகளுடன் வசிக்காமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இதற்கிடையே, ஞானசேகரனுக்கு திருநங்கைகளுடனும் பழக்கம் இருந்துள்ளது. அவரது செல்போனில் பெண்களுடன் உடலுறவு கொள்வதை விட, ‘ஓரல் செக்ஸ்’ செய்யும் காட்சிகள்தான் அதிகமாக உள்ளது. ஞானசேகரன் பாலியல் உறவில் ‘ஒரு சைக்கோ’ போல் நடந்து வந்தது வீடியோ காட்சிகள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தற்போதுள்ள நிலையில், ஒரு பெண்ணை முழுமையாக திருப்திப்படுத்த முடியாத நிலையில் ஞானசேகரன் இருந்து வந்துள்ளார்” என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
Read More : விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள்..!! நினைவிடத்தில் வட்டமடித்த கருடன்..!! ஆச்சரியத்தில் மக்கள்..!!