பட வாய்ப்புகள் இல்லை.. ஸ்கேட்ச் போட்டு கோடிகளை அள்ளும் நடிகை!

திரைத்துறையில் வாய்ப்புகள் இல்லை என்றாலும், நடிகை ஹனி ரோஸ் கோடியில் புரண்டு கொண்டு இருக்கிறார். அது எப்படி என்று பார்க்கலாம்.

பிரபல மலையாள நடிகை ஹனி ரோஸ். இவர் தமிழில், ‘முதல் கனவே’, ‘சிங்கம்புலி’, ‘கந்தர்வன்’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். தென்னிந்தியா சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாகவும் வலம் வருகிறார் நடிகை ஹனி ரோஸ்.

ஆரம்பத்தில் ஸ்லிம்மாக இருந்த ஹனி ரோஸ், இப்போது பேரழகியாக மாறியிருக்கிறார் என்றார். சில நடிகைகள் தங்கள் உடம்பை ஒர்க்அவுட் செய்து பிட்டாக மாறியிருக்கின்றனர். ஆனால், ஹனி ரோஸ் உடல் அமைப்பை பெரிதாக வைத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். மேலும், சிலர், ஹனி ரோஸ் ஊசி போட்டு தனது உடம்பை பெரிதாக்கினார் என்று சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், பட வாய்ப்புகள் இல்லாமல் பருமன் ஆகவிட்டேன் என விளக்கம் கொடுத்தார்.

இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு, நடிகை ஹனி ரோஸ் குறித்து பேசியுள்ளார். ஹனி ரோஸ், படங்களை கடந்து கடை திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிக்கு கெஸ்டாக சென்று அதன் மூலம் கோடிகளை சம்பாரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

அட ஆமாங்க, கேரளாவில் திறக்கப்படும் பிரமாண்ட கடைகளின் உரிமையாளர்கள் முதலில் ஹனி ரோசை தான் கெஸ்டாக அழைப்பார்கள். காரணம் இளைஞர்கள் மத்தியில் ஹனி ரோஸுக்கு அவ்வளவு மவுசு உள்ளது. திரைப்பட வாய்ப்பு இருக்கோ இல்லையோ இதன் மூலம் அசால்ட்டாக கோடிகளை சம்பாரித்து வருகிறார்.

நடிகர் விஜயின் மாமனார் மாமியாரை பார்த்துள்ளீர்களா..! வெளியான புகைப்படம்…!

English Summary

actress honey rose bussiness in lead

shyamala

Next Post

சென்னையில் பயங்கரம்..!! பயங்கரவாத அமைப்பு ஆட்சேர்த்த பேராசிரியர்..!! யூடியூப் மூலம் பிரச்சாரம்..!! களத்தில் இறங்கிய NIA..!!

Mon May 27 , 2024
In Chennai, 6 people, including a professor, have been arrested for supporting a terrorist organization, and the NIA has started an initial investigation in this regard.

You May Like