fbpx

‘மாத்திரை வாங்க காசு தரேன்னு ரூம்க்கு வர சொன்னான்..!!’ கொஞ்ச நேரத்துல அலறிய பாட்டி.. பேரன் செய்யுற வேலையா இது..!

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் 75 வயது மூதாட்டி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த கொடூரத்தை செய்தது 25 வயது பேரன் என்பதுதான் மற்றொரு ஆச்சரியமான விஷயம். சம்பவத்தை செய்த பின்னர், யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டிவிட்டு தப்பியோடிவிட்டார்.

போலீசார் கூற்றுப்படி, இந்த சம்பவம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் உள்ள குதர் பகுதியில் நடந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில், பேரன் பணம் தருவதாக கூறி மூதாட்டியை அறைக்கு வரவழைத்து, அங்கு பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவ செலவிற்காக தனது பேரனிடம்1500 ரூபாவைக் கேட்டதாகவும், இந்தப் பணத்தைத் தருவதாகக் கூறி அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று அறைக் கதவை அடைத்ததாகவும் கூறப்படுகிறது. அந்தப் பெண் தொடர்ந்து கதற, அதனை பொருட்படுத்தாமல் மூதாட்டியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளான்.

இந்த சம்பவம் நடந்த போது வீட்டில் பாட்டி மற்றும் பேரன் இருவரும் மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் தனது மூத்த மகளிடம் தெரிவித்ததையடுத்து, மகள் காவல்துறைக்கு தகவல் அளித்து, குற்றவாளி மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்துள்ளார். இதனையடுத்து குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் சிறிது நேரத்தில் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், குற்றவாளி சிறையில் அடைக்கப்பட்டார் .

Read more ; “எனக்கு செல்போன் தான் முக்கியம்”; செல்போனிற்காக சிறுமி செய்த காரியம்..

English Summary

Painful sounds were coming from the room of a 75-year-old grandmother, the grandson was having physical relations with his grandmother, when the daughter saw.

Next Post

கவனம்!!! முட்டையால் பறிபோன உயிர்...

Tue Nov 5 , 2024
ATTENTION!!! The life lost by the egg...

You May Like