fbpx

4 வயது மூத்த நடிகை உடன் பசங்க பட நடிகர் திருமணம்….! வாழ்த்து மழையில் புதுமண தம்பதிகள்….!

பசங்க திரைப்படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் கிஷோர் அவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் வானத்தைப்போல சீரியல் புகழ் நடிகை ப்ரீத்தி குமாரை காதலித்து வருவதாக சில மாதங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.

இந்த நிலையில், கிஷோரை விட ப்ரீத்தி குமாருக்கு 4 வயது அதிகம் என்பதால் சமூக வலைத்தளங்களில் இது தொடர்பாக விமர்சனம் எழுந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இருவரும் தாங்கள் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டனர்.

இந்த நிலையில் தான் தற்சமயம் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.. திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன. இதன் காரணமாக, பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்டோர் மணமக்களை வாழ்த்தி வருகிறார்கள்.

Next Post

“ புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது..” 14 எதிர்க்கட்சிகளின் மனு விரைவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணை..

Fri Mar 24 , 2023
பாஜக தலைமையிலான மத்திய அரசு “மத்திய புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறது” என்று காங்கிரஸ் உள்ளிட்ட 13 எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த மனுவில் “95 சதவீத வழக்குகள் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக உள்ளன. கைதுக்கு முந்தைய வழிகாட்டுதல்கள் மற்றும் கைதுக்கு பிந்தைய வழிகாட்டுதல்களை நாங்கள் கேட்கிறோம்.. சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்வதற்காக மத்திய அரசு […]

You May Like