fbpx

மது ஊற்றிக் கொடுத்து மாணவிகளின் வாழ்க்கையில் விளையாடிய பிடி மாஸ்டர்..!! விடுதி அறையில் நடந்த விபரீதம்..!!

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக உடன்குடி கிறிஸ்தியா நகரத்தைச் சேர்ந்த பொன்சிங் (42) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், கடந்த சில தினங்களுக்கு முன் தூத்துக்குடியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிக்கு மாணவிகளை அழைத்துச் சென்றுள்ளார்.

இரவில் அங்குள்ள விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது, மாணவிகளுக்கு மதுபானம் மற்றும் பீர் வகைகளை மிரட்டி கொடுத்து, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பின்னர், ஊர் திரும்பியதும் இதுபற்றி மாணவிகள் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, ஆசிரியர் பொன்சிங் தலைமறைவானார். அவரை கைது செய்யும்படி பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று மாலை பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதற்கிடையே, உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங் கோவையில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார், அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Read More : பக்கத்து வீட்டுக்காரரின் 2-வது மனைவியுடன் கள்ள உறவு..!! திருமணத்திற்கு பிறகும் அடங்காத ஆசை..!! கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!

English Summary

He threatened the students with liquor and beer and sexually harassed them.

Chella

Next Post

ஒரே நாளில் ஒரே போடாக போட்ட மின்னல்..!! 11 லட்சம் முறையாம்..!! குழம்பி போன ஆய்வாளர்கள்..!!

Tue Nov 12 , 2024
The incident of about 11 lakh lightning strikes in a single day has baffled the researchers.

You May Like