fbpx

மக்களே அலர்ட்..!! வரும் 7ஆம் தேதி மிக கனமழை எச்சரிக்கை..!! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?

தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் நாளை நீலகிரி, கோவை, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வரும் 7ஆம் தேதி கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Chella

Next Post

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு போக முடியாது..!! அரசுப் பேருந்துகள் இயங்காது என அறிவிப்பு..!!

Fri Jan 5 , 2024
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வரும் 9ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளன. இதனால், தமிழக பேருந்துகளை இயக்குவதில் கடும் சிரமம் ஏற்படும். பொங்கல் பண்டிகை நெருங்குவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாவார்கள். தமிழ்நாடு அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், வேலைநிறுத்தப் போராட்டத்தை தொழிற்சங்கள் அறிவித்திருக்கின்றன. இதற்கிடையே, போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு வர வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர்கள் […]

You May Like