fbpx

மக்களே கவனமா இருங்க..!! ஒரே நாளில் 900 பேருக்கு டெங்கு பாதிப்பு..!! சுகாதாரத்துறை எச்சரிக்கை..!!

பெங்களூருவில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. அங்கு சுமார் 900 மக்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். கடந்த ஒரு மாதமாக பெங்களூருவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3,565 பேருக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் சுமார் 1,000 பேரை சந்தேகத்தின் பேரில் டெங்கு பரிசோதனைக்கு அனுப்பியதாகவும், அதில் 900 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், கேரளாவிலும் மழைக்கால நோய்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், மக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கும்படி சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Chella

Next Post

’40 வயதுக்கு மேல் கர்ப்பமாகி இருக்கீங்க’..!! ’கவுண்டமணி பற்றி இப்படியா பேசுவீங்க’..!! பரபரப்பை கிளப்பிய பயில்வான்..!!

Fri Jul 14 , 2023
நகைச்சுவை மன்னன் கவுண்டமணியுடன் பல படங்களில் இணைந்து நடித்த ஷர்மிலி சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதில், ”நான் கவுண்டமணியுடன் நடித்துதான் பிரபலம் ஆனேன். அவருடன் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தேன். ஒருமுறை பெரிய ஹீரோவுடன் நடனம் ஆடும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதில் நடிக்கக்கூடாது என கவுண்டமணி கூறிவிட்டார். என்னை ஒரு படத்திலோ, பாடலிலோ புக் செய்ய வேண்டும் என்றால் கவுண்டமணியைத்தான் கேட்க வேண்டும் என்ற சூழலை உருவாக்கி […]
’40 வயதுக்கு மேல் கர்ப்பமாகி இருக்கீங்க’..!! ’கவுண்டமணி பற்றி இப்படியா பேசுவீங்க’..!! பரபரப்பை கிளப்பிய பயில்வான்..!!

You May Like