fbpx

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழை எச்சரிக்கை..!! ரொம்ப பயங்கரமா இருக்கப்போகுது..!! வானிலை மையம் வார்னிங்..!!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 16) நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கரூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனியில் நாளை (ஆகஸ்ட் 17) மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, திண்டுக்கல், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தென்காசி, நெல்லை, குமரியில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல் ஆகஸ்ட் 18ஆம் தேதி கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஆகஸ்ட் 19ஆம் தேதி சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கரூர், திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, நெல்லை, விருதுநகர், கோவை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

Read More : ஜப்பானை அடுத்த வாரம் அழிக்கப் போகும் மெகா நிலநடுக்கம்..? 5 நிமிடங்களில் மொத்தமும் முடிஞ்சிரும்..!! மக்களுக்கு எச்சரிக்கை..!!

English Summary

The Meteorological Department has announced that there is a possibility of heavy rain in 17 districts of Tamil Nadu today.

Chella

Next Post

வெடித்தது போராட்டம்..!! நாளை நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்..!! நோயாளிகளின் நிலை என்ன..?

Fri Aug 16 , 2024
Doctors across the country have announced a strike tomorrow.

You May Like