சென்னையில் இன்று (மார்ச் 23) அன்று பெட்ரோல் டீசல் விலை சற்று குறைந்துள்ளது. அந்த வகையில் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.100.80க்கும், டீசல் ரூ.92.39க்கும் விற்பனையாகிறது. நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் தலா 0.13 காசுகள் அதிகரித்திருந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்தது. இது வாகன ஓட்டிகளை சற்று நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது.
டீசல் விலையும் இன்று (மார்ச் 23) வெகுவாகக் குறைந்துள்ளது. ஒரு லிட்டர் டீசல் சென்னையில் இன்று லிட்டருக்கு ரூ. 93.39க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலையும் லிட்டருக்கு 13 காசுகள் சரிந்துள்ளது.
இந்த வாரத்தின் துவக்கத்தில் இருந்து பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.80 என்ற அளவில் வழக்கமான விலையில் விற்பனையாகி வந்தது. தொடர்ந்து ஒரே மாதிரியாக விற்பனையாகி வந்த நிலையில், இடையில் விலை அதிகரித்தது. இதனிடையில் நேற்றைய தினம் விலை அதிகரித்தது. அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு 13 காசுகள் அதிகரித்து ரூ. 100.93 என்ற அளவில் விற்பனையானது.
Read more: ஆன்லைன் பண கேமிங் செயலியை பயன்படுத்த வேண்டாம்….! மத்திய அரசு எச்சரிக்கை…!