fbpx

26- 3- 2023 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்….!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொருத்து தான் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கிறார்கள். அதேபோல எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் அதன் நிலையை மாற்றி அமைத்துக் கொள்வதற்கு மத்திய அரசின் சார்பில் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அந்த விதத்தில், எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன.

அதேபோல பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மட்டும் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பு வரம்புக்குள் கொண்டுவருவதற்கு மாநில அரசுகள் தயக்கம் காட்டி வருகின்றன. அப்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டுவரப்பட்டால் பெட்ரோல் விலை வெகுவாக குறையலாம். ஆனாலும் மாநில அரசுகளின் கேடுபிடியால் மத்திய அரசு இந்த விஷயத்தில் எதுவும் செய்ய முடியாத சூழ்நிலை இருக்கிறது.

இத்தகைய சூழ்நிலையில், மார்ச் மாதம் 26 ஆம் தேதியான இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து எந்த வித மாற்றமும் இல்லாமல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 309 நாட்களாக மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடித்து வருவதால் வாகன ஓட்டுகள் சற்று நிம்மதி அடைந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

அதிர்ச்சி..!! இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர் இவர்தான்..!!

Sun Mar 26 , 2023
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீசன் 4இல் ஏற்கனவே நடந்த எலிமினேஷன் சுற்றுகளில் கிஷோர் ராஜ்குமார், காளையன் ஆகியோர் வெளியேறியுள்ளனர். இதை தொடர்ந்து இந்த வாரம் நடைபெற்ற எலிமினேஷன் சுற்றில் குறைந்த மதிப்பெண்களுடன் ஷெரின் மற்றும் ராஜ் அய்யப்பா இருவரும் இறுதிக்கட்டத்தில் இருந்தனர். இதில் ஷெரினை விட சற்று குறைவான […]

You May Like