fbpx

உஷார்!. உடல் உறுப்புகளில் நுழைந்த பிளாஸ்டிக் துகள்கள்!. விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்!.

Plastic particles: மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் மனிதர்களின் மூளை, நுரையீரல், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளில் நுழைந்து கடுமையான உடல்நல பிரச்னைகளை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நியூ மெக்சிகோ பல்கலைக்கழகத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், மூளை மாதிரிகளில் 0.5% பிளாஸ்டிக் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த கண்டுபிடிப்பு, பிளாஸ்டிக் மாசுபாட்டின் தீவிரத்தை எடுத்துக்காட்டுகிறது மற்றும் மனிதரின் உடல் ஆரோக்கியத்திற்கு பிளாஸ்டிக் பயன்பாடு எவ்வளவு பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. எனவே, Cukurova பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Sedat Gundogdu உட்பட பல நிபுணர்கள், பிளாஸ்டிக் மாசுபாட்டை எதிர்கொள்ள உலகளாவிய அவசரநிலை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

Readmore: Wow!. வந்துவிட்டது கொசுக்களை அழிக்கும் பீரங்கி!. வைரல் வீடியோ!. ஆனந்த் மஹிந்திராவின் பதிவு!

English Summary

Plastic particles entered the body! Shocking information of scientists!

Kokila

Next Post

பெண் கேட்டது தப்பா..? அம்மான்னு கூட நினைக்கல.. வாயில் மது ஊற்றி பலாத்காரம்..!!

Sun Aug 25 , 2024
The incident of abducting and raping the mother of a young man who had married against caste has created a stir.

You May Like