நடிகை ஓவியாவின் அந்தரங்க வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலாகி வந்தது. அந்த வீடியோவை பலரும் ட்ரெண்டாக்கினர். நெட்டிசன் ஒருவர் ஓவியாவின் போஸ்ட் ஒன்றில் வீடியோ பற்றி நக்கலாக பேச, அதற்கு ஓவியாவோ தரமான பதிலடியை கொடுத்தார். ஓவியாவின் பதிலடிக்கு பலரும் தங்களது ஆதரவை கொடுத்தனர். மேலும், இந்த வீடியோ தொடர்பாக ஓவியா போலீசில் புகாரும் அளித்துள்லார்.
இந்நிலையில் நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனல் ஒன்றில் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “ஓவியாவின் வீடியோவை வெளியிட்டவர் தாரிக்தான். அவரும், ஓவியாவும் பல முறை டேட்டிங் செய்திருக்கிறார்கள். அப்படி ஒரு டேட்டிங்கின்போதுதான் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. முதலில் இந்த வீடியோ வெளியானபோது நான்தான் என்று சொன்னார். பிறகு வீடியோ தொடர்பாக புகார் அளித்தார்.
அந்தப் புகாருக்கு அடுத்தபடியாக தாரிக்கை தேடி போலீஸ் சென்றது. ஆனால் அவர் இப்போது இந்தியாவில் இல்லை. துபாய்க்கு சென்றுவிட்டார். அதேபோல் ஓவியாவும் பாங்காக்குக்கு சென்று நடனமாடி வீடியோவை வெளியிட்டுள்ளார். சொல்லப்போனால் ஓவியாவுக்கு மன உளைச்சல் வந்து பிறகு மன பிறழ்வாகி இப்போது மன நோயாகிவிட்டது” என்றார்.
Read More : சோஷியல் மீடியாவில் மூழ்கிய மனைவி..!! தடையாக இருந்த கணவன்..!! கள்ளக்காதலனுடன் ஸ்கெட்ச் போட்டு கொலை..!!