fbpx

‘நான் குளிக்கும்போது பூர்ணிமா பாத்துட்டா’..!! ’மாயாவிடம் புலம்பும் விஷ்ணு’..!! வைரலாகும் வீடியோ..!!

பிக்பாஸ் 7-வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனில் மாயா, பூர்ணிமா, வினுஷா, விசித்ரா, ரவீனா, ஐஷூ, அக்‌ஷயா, அனன்யா ராவ், யுகேந்திரன், பவா செல்லதுரை, விஜய் வர்மா, சரவண விக்ரம், பிரதீப் ஆண்டனி, மணிச்சந்திரா, ஜோவிகா, நிக்சன், கூல் சுரேஷ், விஷ்ணு விஜய் ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

இதில், அனன்யா, பவா செல்லதுரை மற்றும் விஜய் வர்மா ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர். இதற்கிடையே, பிக்பாஸ் நிகழ்ச்சி டிவியில் ஒரு மணி நேரம் மட்டும் ஒளிபரப்பப்பட்டாலும், ஓடிடியில் 24 மணிநேரமும் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதனால் டிவியில் மிஸ் ஆகும் விஷயங்களையும் ஓடிடியில் பார்க்கும் ரசிகர்கள் அதில் சுவாரஸ்யமானதை கட் செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில், தான் பாத்ரூமில் கதவை பூட்டாமல் குளித்ததை பூர்ணிமா பார்த்துவிட்டதாக கூறி விஷ்ணு மாயாவிடம் புலம்புகிறார். அதற்கு கதவை லாக் பண்ணாமல் உங்கள யார் குளிக்க சொன்னா என பூர்ணிமா விஷ்ணுவிடம் கேட்க, அதற்கு அவர் தனக்கு அநியாயம் நடந்துவிட்டதாக கூறி புலம்புகிறார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் பிக்பாஸ் வீட்டில் இதெல்லாம் வேற நடக்குதா என அந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

வீடியோவை காண: https://x.com/Filmophile_Man/status/1716703762386239664?s=20

Chella

Next Post

மாணவர்களே மாத்தியாச்சு..!! இனி இந்தியாவுக்கு பதில் பாரத் தான்..!! பாடப்புத்தகங்களில் அதிரடி மாற்றம்..!!

Wed Oct 25 , 2023
சிபிஎஸ்இ பாடப்புத்தகங்களில் இந்தியாவுக்கு பதில் இனி பாரத் என மாற்ற என்.சி.இ.ஆர்.டி. (NCERT) குழு பரிந்துரை செய்துள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகளில் சமூக அறிவியல் பாடத்தை மாற்றி அமைப்பது குறித்து NCERT குழு ஆய்வு செய்தது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இந்தியாவுக்கு பதில் பாரத் என பயன்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பண்டைய வரலாறு என்பதற்கு பதில் செவ்வியல் வரலாறு பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தவும் அந்த குழு பரிந்துரை செய்துள்ளது. ஏற்கனவே ஜி20 […]

You May Like