fbpx

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வருகை தரும் புதுமணப்பெண்…..!

விஜய் டிவி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 4 தற்சமயம் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் வி.ஜே. விஷால், விசித்திரா, ஸ்ருஷ்டி ஷெரின், காளையன், ராஜ் ஐயப்பா போன்ற பல்வேறு திரையுலக பிரபலங்கள் போட்டியாளர்களாக பங்கேற்று கொண்டுள்ளனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து பல நட்சத்திரங்கள் விருந்தினராக இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்து கொண்டிருக்கிறார்கள்.

முதலில் ஆர்.ஜே பாலாஜி, அதன் பிறகு கவின் போன்றோர் தங்களுடைய திரைப்படத்தின் ப்ரோமோஷன் காக இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள். இந்த சூழ்நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாக இருக்கும் மாலை நிகழ்ச்சியில் நடிகை ஹன்சிகா சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.

இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதனுடைய திருமண வீடியோ கூட தற்சமயம் ஒளிபரப்பாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது அந்த ப்ரோமோ வீடியோ கூட தற்சமயம் வெளியாகி உள்ளது.

Next Post

திருப்பதி தேவஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு..!! இனி கட்டாயம்..!! பக்தர்களே இதை தெரிஞ்சிக்கோங்க..!!

Tue Feb 21 , 2023
பேஸ் ஐடென்டிஃபிகேஷன் டெக்னாலஜி எனப்படும் முக அடையாளத்தை கண்டுபிடிக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருப்பதிக்கு வரும் பக்தர்களில் சிலர் இடைத்தரகர்கள் மூலம் தங்கும் அறைகள், லட்டு பிரசாதம் ஆகியவற்றை வாங்கிச் செல்கின்றனர். அதே போல் தேவஸ்தான ஊழியர்கள் தங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு உதவி செய்கின்றனர். எவ்வளவோ முயற்சித்தும் திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தால் இதை தடுக்க முடியவில்லை. எனவே, இதனை அதிநவீன தொழில்நுட்ப ரீதியில் தடுக்க தேவஸ்தான […]

You May Like