fbpx

பிரபல இளம் யூடியூபர் சாலை விபத்தில் உயிரிழப்பு…! அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

பிரபல யூடியூபர் தேவ்ராஜ் படேல் வீடியோ எடுக்க பைக்கில் சென்ற போது லாரி மோதி அவர் உயிரிழந்துள்ளார்.

22 வயதான யூடியூபர், தேவ்ராஜ் படேல், நகைச்சுவை வீடியோக்களுக்காகவும், பிரபல யூடியூபராக இருந்து நடிகராகவும் மாறிய புவன் பாமுடன் ஒத்துழைப்பதற்காக அறியப்பட்டவர், ராய்ப்பூர் நகரில் நடந்த பைக் விபத்தில் உயிரிழந்தார்.

பிரபல யூடியூபர் தேவ்ராஜ் படேல் வீடியோ எடுக்க பைக்கில் சென்ற போது லாரி மோதி அவர் உயிரிழந்துள்ளார்.’Dil se bura lagta hai’ என்ற வீடியோ மூலம் அவர் பிரபலமான இவர், லாரி மோதியதில் அவரது தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்ற சூழலில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். விபத்தில் உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் உண்டாக்கி உள்ளது.

Vignesh

Next Post

செக்..! இனி பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை யாரும் திருத்த முடியாது...! பதிவுத்துறை அதிரடி அறிவிப்பு...!

Tue Jun 27 , 2023
நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை இனி திருத்த இயலாது என பதிவுத்துறை ஐஜி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில்; பார்வையில் கண்ட அரசாணையில் நம்பிக்கை இணையம் (BlockChain) என்ற நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை திருத்த இயலாத நிரந்தர ஆவணங்களாக மாற்ற ஆணையிடப்பட்டுள்ளது. இந்த தொழில் நுட்பமானது மின்னணு மயமாக்கப்பட்ட ஆவணங்களை முத்திரையிடுவதை(time stamp) நோக்கமாகக் கொண்டு செயல்படுவதால் இதனை முன் […]

You May Like