fbpx

ஆபாச சித்தரிப்பு வீடியோக்கள்..!! சமூக வலைதளங்களுக்கு நோட்டீஸ்..!!

குழந்தைகள் தொடர்பான ஆபாச சித்தரிப்பு வீடியோக்கள் ஆகியவற்றை நீக்குமாறு எச்சரித்துள்ளதோடு, குற்றவியல் பதிவுகளை அனுமதிக்கக்கூடாது என்று இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறுகையில், “இந்திய இணையதளத்தில் கிரிமினல் மற்றும் தீங்கு விளைவிக்கும் பதிவுகள் வெளியாவதை ஏற்க முடியாது. அவற்றிற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் சமூக ஊடகங்கள் விரைந்து செயல்படவில்லை என்றால், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 79-வது பிரிவின் கீழ் அவர்களின் Safety Harbour திரும்பப் பெறப்படும். இதுதொடர்பாக சமூக ஊடகங்களான யூடியூப், ட்விட்டர் (X) மற்றும் டெலிகிராம் ஆகியவற்றிற்கு இன்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது” என்றார்.

Chella

Next Post

வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் பேரிடர் தொடர்பான தகவல்களை தெரிவிக்க இலவச புகார் எண்...!

Sat Oct 7 , 2023
வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் பேரிடர் தொடர்பான தகவல்களை தெரிவிக்க புகார் எண் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பொதுப்பணித்துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையினர் மழைநீர் செல்ல கூடிய கால்வாய்களை தூர் எடுத்து சுத்தம் செய்ய வேண்டும். ஏரி. குளம், வரத்து வாய்க்கால்கள், நீர் நிலைகளில் உள்ள தடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் நீக்கப்பட வேண்டும். மழை நீர் கால்வாய்கள் மற்றும் நீர் வெளியேற்றும் அமைப்புகளை ஏற்படுத்தும் […]

You May Like