fbpx

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!! அலறியடித்து ஓடிய பொதுமக்கள்..!!

ஜப்பானின் குரில் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 6.3 என்ற ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கமானது இன்று பிற்பகல் 2.45 மணிக்கு 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. சேதம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. 

Chella

Next Post

அட களவாணி பசங்களா..? இந்த நேரத்துல கூட இப்படி பண்ணுவீங்களா..? வெள்ளம் சூழ்ந்த வீடுகளை குறிவைத்து கொள்ளை..!!

Thu Dec 28 , 2023
தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்தது. இரண்டு நாட்கள் விடாமல் கொட்டிய கனமழையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 95 செ.மீட்டர் மழை பெய்து மிரட்டியது. வீடுகளில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் வீடுகளை விட்டு விட்டு உயிர் பிழைத்தால் போதும் என்ற மனநிலைக்கு வந்து வெளியேறினர். இப்படி மிகக் கடுமையான பாதிப்பை தூத்துக்குடி சந்தித்தது. தற்போது மழை விட்டு 10 நாட்கள் ஆகிவிட்டாலும் […]

You May Like