fbpx

ரூ.25 லட்சம் வரை சம்பளம்.. டிகிரி இருந்தால் போதும்.. பொதுத்துறை வங்கியில் வேலை..!! விண்ணப்பிக்க ரெடியா..?

பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடாவில் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 146 காலி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றனர்.

காலி பணியிடங்கள்:

துணை பாதுகாப்பு வங்கி ஆலோசகர் – 1

தனியார் வங்கி (Radiance Private) – 3

குழு தலைவர் (Group Head)- 4

பிராந்திய தலைவர் (Territory Head) – 17

சீனியர் உறவு மேலாளர் (Senior Relationship Manager)- 101

Wealth Strategist (Investment & Insurance) – 18

Product Head (Private Banking) – 1

Portfolio Research Analyst – 1

கல்வி தகுதி: துணை பாதுகாப்பு வங்கி ஆலோசகர் பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் இளங்கலை பட்டப்படிப்பும், இதர பதவிகளுக்கு முதுகலை பட்டம் அல்லது மேனேஜ்மெண்ட் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

அனுபவம்: பதவிக்கு ஏற்ப குறைந்தபட்சம் 1 முதல் 12 வருடங்கள் வரை அனுபவம் வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

சம்பளம்: ஒரு வருடத்திற்கு 6 லட்சத்திலிருந்து 25 லட்சம் வரை பணியிடங்களுக்கு ஏற்றார் போல் சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை:இதில் விண்ணப்பித்தவரின் கல்வி தகுதி, அனுபவம் அடிப்படையில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:https://www.bankofbaroda.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணம்:இதற்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.600 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: இதற்கு விண்ணப்பிப்பதற்கு ஏப்ரல் 15 ஆம் தேதி கடைசி தேதியாகும்.

Read more: கோடை மழை.. இடி, மின்னலிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி..? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

English Summary

Public sector bank Bank of Baroda has issued a notification for vacant posts.

Next Post

போதையில் பாலியல் பலாத்காரம்..!! புகாரளித்த பெண் மீது குற்றம் சுமத்திய ஐகோர்ட்..!! குற்றவாளியை விடுவித்த தீர்ப்பால் அதிர்ச்சி..!!

Fri Apr 11 , 2025
The Allahabad High Court has granted bail to an accused in a sexual assault case in the state of Uttar Pradesh.

You May Like