fbpx

தமிழ்நாடு பொதுப்பணித் துறையில் வேலை.. 760 காலிப்பணியிடங்கள்.. தேதி முடிய போகுது.. உடனே விண்ணப்பிங்க!! 

தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறையில் அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 760 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Graduate Apprentices

காலியிடங்களின் எண்ணிக்கை : 500

Civil Engineering : 460

Electrical and Electronics Engineering : 28

Architecture : 12

கல்வி தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Engineering or Technology படித்திருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை : 9,000

Technician (Diploma) Apprentice

காலியிடங்களின் எண்ணிக்கை – 160

Civil Engineering – 150

Electrical and Electronics Engineering – 5

Architecture – 5

கல்வி தகுதி: Diploma in Engineering or Technology படித்திருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை: 8,000

Non – Engineering Graduates

காலியிடங்கள் எண்ணிக்கை – 100

கல்வி தகுதி: B.A. / B.Sc., / B.Com., / BBA / BCA / BBM படித்திருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை: 9,000

வயது தகுதி: 18 வயது முதல் 24 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பயிற்சி பணியிடங்களுக்கு டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு http://www.mhrdnats.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக முதலில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதே இணையதளப் பக்கத்தில் தேடு தளத்தில் PUBLIC WORKS DEPARTMENT TAMILNADU என்பதை தேடி, கிளிக் செய்து அதன் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Read more ; பட்டா, பத்திரம் யார் பெயரில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளணுமா..? இந்த ஒரு App போதும்.. சீக்கிரமே வேலை முடிஞ்சிடும்..!!

English Summary

Public Works Department of Tamilnadu Government has released notification for Apprentice Training Vacancies.

Next Post

வாஸ்துபடி 2025 காலண்டரை எந்த திசையில் தொங்கவிட வேண்டும்..? பழைய காலண்டரை என்ன செய்யலாம்..?

Wed Jan 1 , 2025
In this post, we will see where and in which direction the calendar should be hung in the house according to Vastu.

You May Like