fbpx

Viral Video | சிறுமியை ஆட்டுவித்த பேய்.!! அந்தரத்தில் மிதக்கும் பள்ளி மாணவி.!! இணையதளத்தில் வைரலான திகில் வீடியோ.!!

Viral Video: சில காலத்திற்கு முன்பு நடந்த அமானுஷ்ய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரை சேர்ந்த பள்ளி மாணவியை மற்ற பள்ளிக் குழந்தைகளும் ஆசிரியரும் அமைதிப்படுத்த முயற்சிக்கும்போது நடந்த திகில் சம்பவங்கள் இணையதள வாசிகளை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

ரெடிட்டி இணையதளத்தில் இந்த வீடியோவை(Viral Video) பகிர்ந்த சுஹித்_ஜாதவ் என்ற பயனர் “நான் இந்தியாவின் புனேவைச் சேர்ந்தவன். இன்று என் பள்ளியைச் சேர்ந்த ஒரு சிறுமிக்கு பேய் பிடித்தது. அவள் காற்றில் பறந்தாள்” என்ற இடுகையுடன் மாணவி காற்றில் மிதப்பது போன்ற வீடியோவை பதிவேற்றி இருக்கிறார். எனினும் அந்த வீடியோவில் சரியான தேதி மற்றும் இடம் பற்றிய விவரங்கள் இல்லை.

இதற்கிடையே அந்த வீடியோ சமூக வலைதள வாசிகளிடம் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வீடியோ தொடர்பாக பதிவு செய்துள்ள பயனர் ஒருவர் அந்த மாணவிக்கு மருத்துவ ஆலோசனை அவசியம் என பகிர்ந்திருக்கிறார். மேலும் அந்த மாணவியை நடிப்பு நிகழ்ச்சியில் சேர்த்து விடலாம் எனவும் பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக பதிவு செய்திருக்கும் மற்றொரு பயனர் அந்த மாணவிக்கு மருத்துவ கவனிப்பு கட்டாயம் தேவை என குறிப்பிட்டுள்ளார். மாணவிகள் பள்ளியில் இருந்து வெளியேறுவதற்கு இது போன்றவற்றை செய்வது வாடிக்கையாகி விட்டது என இன்னொருவர் கமெண்ட் செய்திருக்கிறார். இந்திய மக்களிடமிருந்து மற்றொரு மோசடி. இங்கே பார்க்க எதுவும் இல்லை” என்று மற்றொரு நபர் பதிவு செய்துள்ளார்.

Read More: ”போய் தூக்குல தொங்கு”..!! இதையெல்லாம் தற்கொலைக்கு தூண்டியதாக எடுத்துக் கொள்ள முடியாது..!! கோர்ட் அதிரடி..!!

Next Post

திருமணமானவருடன் 21 வயது இளம்பெண் உல்லாசம்..!! தந்தையை மட்டையாக்கி மர்டர் செய்த மகள்..!! குமரியில் அதிர்ச்சி..!!

Thu May 2 , 2024
கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி அருகே கடுக்கரை பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (46). இவருக்குத் திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகள்களும் உள்ளனர். சுரேஷ்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம், அவரது மனைவிக்கு பிடிக்கவில்லை. இதையடுத்துஇ கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி மற்றும் இரண்டாவது மகள் ஆகியோர் பிரிந்து சென்று விட்டனர். சுரேஷ்குமாருடன் அவரது மூத்த மகள் ஆர்த்தி (21) வசித்து வந்தார். இந்நிலையில், சுரேஷ்குமார் […]

You May Like